வாசகர்கள் கருத்துகள் ( 37 )
நீங்க எந்த காசுல சொத்து வாங்குனீங்க,அத சொல்லுங்க
சாராய வியாபாரத்தால் தான் பலருக்கு சம்பளமே வழங்கப் படுகிறது. அண்ணாச்சிக்கு தெரியுமா?
ManiMurugan Murugan அரூமை அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு கா கூட்டணிக்கு அவர்களின் பி த் தலாட்டங்கள் 1- டான் தா க் ஊழல் 300 கோடி உல்லாச பங்களா 2- தங்கம்தென்னரசின் அதிகார ஆட்டம் திருப்புவனக் கொலை 3 ஜி எஸ் டி வருமாணமில்லை அனைத்தும் மத்தியரசு க்கு தான் என்ற வரிகள் 5000 கோடி இழப்பு ஜி எஸ்டி குறை ப் பால் என்றது 4 தன்மானத்தை கெடுப்பவர்களே அதாவது பீ டீ ம் தவெகா அரை வே க் காடு களை வைத்து அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு கா கூட்டணி போட்ட திட்டம் அம்பலமானது அதாவது திரை கதை வசனம் ஊழல் கட்சி நடித்ததாக நடத்தியவர்கள் தவெகா உடனே கார் கட்சி தலைவர் ஒப்பாரி அடுத்து அடக்குமுறை சஷ்டி கவசம் கேட் கதை தடுப்பது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு கா கூட்டணி பன்னிக ஆனால் அடக்குமுறை யை எதிர்ப்புத்தாக ஒப்பாரி தவெகா பீ டீ ம் என்பதை மறைக்க எப்படி எல்லாம் திரை கதை வசனம் ்தில் விஜய் பாடுவதாக அடங்கும் என்று ப் பாட்டு வேற கேவலம்இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் சாமி பாட்டு கேட்க முடியவில்லை இதில் அடக்குமுறை தன் தானம் என்று ஒப்பாரி இன்னும் எவ்வளவு திரை கதை வசனம் வருகிறது என்று பட்டியல் இடலாம்
அண்ணாமலை ஐயா நீங்க பால் பண்னையயை துவங்கிக போவதாக சொன்னிங்களே. அது விசயம் என்னாச்சு?
செலவுக்கே நண்பர்கள்தான் பணம் கொடுக்கிறார்கள் என்று உருட்டிய உங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வாங்க முடிந்தது??? நண்பர்களின் நண்பர்கள் கொடுத்தார்களா??? உத்தமன் வந்துட்டான் சொம்பை தூக்கி உள்ளவை என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது...
சொந்தமா வீடுகூட இல்ல. எத வெச்சு 3.5 கோடி கொடுத்தார்கள். சாதாரண பொதுமக்கள் இதேமாதிரி வாங்க முடியுமா. ஐடியா கொடுங்க அ.மலை ஜி.
எத வெச்சு 3.5 கோடி கடன் கொடுத்தார்கள் என்று அந்த பாங்கை அல்லவா கேட்க்க வேண்டும் ?
திராவிடம் என்றால் நேற்று குருமூர்த்தி சொன்னார், தமிழ்நாட்டை கலிபோர்னியா வுடன் தான் COMPARE செய்யணும் இந்தியாவில் எந்த மாநிலத்துடனும் இல்லை என்று அது தான் திராவிட மாடல் எல்லா மாநிலங்களும் 1947 இல் ஒன்றாக தான் சுதந்திரம் அனால் தமிழ்நாடு மட்டும் GDSP 11.7 இது தான் திராவிடம் , புரிஞ்சவன் பிஸ்தா புரியாதவன் ????
இதுவரை இந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு ஊழல் அமைச்சரவையை இந்த திமுக அமைச்சரவையில் நாறுகின்றது. எவ்வளவு அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணை. அதில் எவ்வளவு அமைச்சர்கள் தண்டிக்கப்பட்டார்கள். சுப்ரீம் கோர்ட்டில் கூட நீதியை விலைக்கு வாங்கும் அளவுக்கு திமுக அமைச்சர்களிடம் பணம் அதீத அளவுக்கு உள்ளது. யோக்கிய சிகாமணிபோல மேடையில் பேசி விட்டு பாஜகவுக்கு இடமில்லையாம் தமிழ்நாட்டில் என்று திமிராக கூறியவர்கள் விசாரணைக்கு உட்படும்போது டெல்லி சென்று மண்டியிட்டே ஆகணும்.
ஏற்கனவே மண்டியிடவில்லை என்று சொல்லமுடியுமா ?
சாராயம் விற்ற பணம் நாறுமா இல்லை கசக்குமா இல்லை தள்ளாடுமா?
இதற்கு ரஜனிகாந்த் பதில் சொல்லுவார். அரசாங்க விழாவில், மாநில முதலமைச்சர் முன்னிலையில் சரக்கு பற்றி தைரியமாக பேசும் துணிச்சல் வேறு எவருக்கும் இல்லை.
ஆடு திருந்துவதாக தெரியவில்லை . டிடிவி தினகரன், ஓபிஎஸ் நட்பு அதிமுக வை பாதாளத்தில் தள்ள போகுது .
மேலும் செய்திகள்
முகத்தை துடைத்ததை அரசியலாக்குவதா? இபிஎஸ் ஆவேசம்
18-Sep-2025