உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்'', என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மத்திய பட்ஜெட்டில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் ‛ இண்டியா' கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d1vz6uci&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி அவர்களே… “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது! அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Balaji Gopalan
ஆக 16, 2024 17:20

எதிர் கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்று ஒரு ஞானி எப்பவோ சொன்னாரு , chair ல உக்கார்ந்து உடனே ஒன்னும் செய்ய முடியல ,,


கீரன் கோவை
ஆக 13, 2024 21:43

சைத்தான் வேதம் ஓதுகிறது


tmranganathan
ஆக 12, 2024 07:36

மற்ற கட்சியினரை மதிக்காத முதல்வர் பிரதமரை பற்றி பேசக்கூடாது. நாற்பது நாற்பது பணப்பட்டுவாடா மூலம் வற்றில் முடிந்த திமுக ஆதிகாலம் தொட்டு வன்முறை அராஜகம் கட்டவிழ்த்துவிட்ட மூலம் மக்களையும் எதிர்கட்சியினரை அடக்கி ஆளும் அகம்பாவம் கொண்டு மோடிய பற்றி பேசினால் தீம்க நம்பும் நாடே உங்களை பார்த்து கேவலமான ஆட்சி என்கிறார்கள். எங்கும் ஊழல் எதிலும் ஊழல்தான் இவர் ஆட்சி செய்யும் அவலம். தேசிய கோடி பிடித்து ஊர்வலம் கூடாதாம் ஏன்? இவர் பிறந்த மன்ன ஓங்கோல் இல்லை.


Ramesh Sargam
ஆக 11, 2024 20:22

இவர்கள் - திமுக - என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ, அது அப்படியே இவர் வாயில் வருகிறது. மெச்சுகிறேன் முதல்வரை உண்மையை ஒப்புக்கொண்டதற்கு...


Narayanan
ஜூலை 29, 2024 16:25

நீங்களும் அப்படியே இருக்கலாம்தானே உங்கள் ஆட்சியை குறை சொன்னவனை எல்லாம் சிறையில் வைத்து புதிது புதிதாக வழக்குகளை உருவாக்கி பழிவாங்குவதில் குறியாக இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா


Yaro Oruvan
ஜூலை 28, 2024 10:58

இன்னா தல.. நம்மூர்ல கட்டுமரத்துல கமர்கட் யாவாரம் செஞ்ச ஒரு தலீவரு தனக்கு ஒட்டு போடாத மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள்னு சொன்னாரு.. அது யாருன்னு ஹெரியுமா ? ஒட்டு போட்டவங்களுக்கே ஒன்னும் சென்றதில்லை ௪௦-௪௦.. இதுல பழி வேற வாங்கணுமா ?


s sambath kumar
ஜூலை 25, 2024 14:49

இங்கே மட்டும் என்ன வாழுது? கண்ணாடி பார்க்கிற பழக்கம் இல்லை போல.


konanki
ஜூலை 25, 2024 10:26

தமிழக மாநில 2024 பட்ஜெட்டில் 27 மாவட்டங்கள் பெயரை குறிப்பிடவில்லை. அந்த 27 மாவட்ட மக்களை வஞ்சித்து துரோகம் செய்து புறக்கணித்து பழி வாங்க வேண்டாம்


ulaganathan murugesan
ஜூலை 25, 2024 11:00

thatkuri மாவட்டமும் மாநிலமும் ஒன்றா ??


JANA VEL
ஜூலை 25, 2024 12:25

மாநிலத்தை பார்க்கல . இவரு மாவட்டத்தை பார்க்கல


Godyes
ஜூலை 25, 2024 09:54

துரை சிவனால் சபிக்கப்பட்ட நாட்டில் நீ மட்டும் இரூக்கலாமா. நீ கொடுப்பது எதிர் கட்சி சவுண்டு.


Godyes
ஜூலை 25, 2024 09:47

மாநில அரசை விட மத்திய அரசு உயர்ந்தது அத்துடன் இணக்கமாக இருந்தால் நாட்டு மக்கள் ஏராளமான நன்மைகளை பெற முடியும்


மேலும் செய்திகள்