வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அண்ணாமலை சொல்லுறமாதிரி இதுல படிச்சி நீங்க குரூப் IV பாஸ்பண்ணுங்க பாக்கலாம்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வி முறை தான் சிறந்தது என்றால் எதற்காக நீட்டு தேர்வில் விலக்கு கேட்க வேண்டும்? சமச்சீர் கல்வியை கொண்டாந்து தமிழ்நாட்டுக் கல்வியின் தரத்தை பல மடங்கு குறைத்தது திமுக தான். எடப்பாடி அவர்கள் வந்த பிறகுதான் கல்வி தரத்தை உயர்த்தி தற்போது நீட்டு தேர்வில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் நீட்டு தேர்வில் வெற்றி பெறுவது அதிகரித்துள்ளது.
சீமான் அடிக்கடி, "நீ என்னப்பா என்ன வேண்டுமானாலும் பேசுவ" அப்படின்னு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.
Vilaiyattu thurai amaichar "Vilayatta pesuraru" - indrumudal Tamilnatin pappu enru azaikalam.
அப்ப நீட் தேர்வு ஏன் வேண்டாம் ? சிறந்த கல்வி முறை கொண்ட தமிழகம் ஏன் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களில் போய் படிக்கும் மாணவர்களை விட வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வந்து படிக்கும் மாணவர்கள் மிகவும் அதிகம். இதுவே தமிழக கல்வியின் தரத்துக்கு சான்று!
நீங்க தமிழக கல்வி முறையில் படிச்சீங்களா நடிகரே ????
பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் மற்றும் MBA படித்தவர்கள் நிறைய பேர் Food Delivery Persons, மற்றும் call Taxi ஓட்டுனர்கள், call டிரைவர்கள் ஆக பணி புரிகின்றனர். குறிப்பிட்ட சில பொறியியல் கல்லூரிகள் மற்றும் MBA போதிக்கும் கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள்/ பட்டதாரிகள் skillset இல்லை. They are unemployable. இது தான் தரம் இங்கு இப்போது.
இதுவும் கூட எவனாவது எழுதிக் கொடுத்து இருப்பான். எழுதிக் கொடுத்ததை படிக்காம copy அடிச்சா இப்படி தானே இருக்கும்.
கலவி முறை என்று சொல்லியிருப்பார்
மேலும் செய்திகள்
கடும் பாறை சிலையாகுமே... குரு போதனை உளியாகுமே!
01-Sep-2024