உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயருவோம்; முதல்வர் ஸ்டாலின்

வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயருவோம்; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அடுத்து வரவுள்ள திராவிட மாடல் ஆட்சி 2ல் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயருவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது, தேசிய அளவில் தனி நபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்கள் இடையே இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தியதால் இது சாத்தியம் ஆனது என்றும் அதில் அவர் குறிப்பிடடு இருந்தார். இந் நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பகிர்ந்த புள்ளி விவரங்களை முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது; தேசிய சராசரியை விஞ்சினோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம். அடுத்து வரவுள்ள திராவிட மாடல் ஆட்சி 2ல் முதல் மாநிலமாக உயருவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Ramalingam Shanmugam
ஜூலை 30, 2025 16:22

பத்து ரூவாயிலா


Palanisamy T
ஜூலை 25, 2025 12:55

முடியாததைச் செய்வோமென்று மட்டும் சொல்லவேண்டாம். இப்போது இருக்கும் இரண்டாம் நிலையே நல்ல முன்னேற்றம் மஹாராஷ்டிரா தமிழகத்தை விட


Anvar
ஜூலை 24, 2025 09:04

ஆமாம் 2021 வரைக்கும் டுமீல் ஆட்டின் கடன் 5 ஆயிரம் கோடி , வெறும் நான்கே ஆண்டுகளில் 4.5 ஆயிரம் கோடி கடன் வாங்கி 9.5 ஆயிரம் கோடி கடலில் டுமீல் மிக வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது


Matt P
ஜூலை 24, 2025 00:29

மத்திய அரசு சொன்னாலும் மக்களால் தான் மாநிலம் முன்னேறுகிறது. மாநிலம் காமராஜ் ஆட்சியிலும் முன்னேறுகிறது அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப.. திமுக அதிமுக ஆட்சியிலும் முன்னேறுகிறது. . யார் ஆட்சியிலும் நாடு முன்னறேறி கொண்டே இருக்கும். படித்து வெளிநாடு சென்று இங்கே முதலீடு செய்பவர்களாலும், சுய தொழில் செய்து ஏற்றுமதிக்கு காரணமாகி அந்நிய செலாவணி கிடைக்க செய்பவர்களிலும் விவசாயிகள் உழைப்பாளிகளாலும் தான் முன்னேறுகிறது. மேல் மட்டத்தில் இருந்து கொண்டு பெரிய திருட்டு செய்து ஆட்சியர்களால் அல்ல.


என்னத்த சொல்ல
ஜூலை 23, 2025 17:39

இங்கு கருத்து சொல்பவர்கள் எல்லாம், எதோ விடியல் அரசுதான் GDP யில் இரண்டாம் இடம் என்று சொன்னதாக எழுதிக்கிறார்கள். இதை சொன்னது மத்திய அரசு, பிஜேபி அரசு.


Barakat Ali
ஜூலை 23, 2025 16:48

வளர்ச்சியா ???? அதை ஆசுபத்திரியில அட்மிட் பண்ணியிருக்கும்போது எப்படி முதல் மாநிலமாக ???? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ......


என்றும் இந்தியன்
ஜூலை 23, 2025 16:46

"வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயருவோம் என்று முதல்வர் ஸ்டாலின்" இப்போ இதை படித்துப்பாருங்கள் உண்மைமையான அர்த்தம் புரியும் "ஊழல் கொலை கொள்ளை கற்பழிப்பு ஏமாற்றுதல் " வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயருவோம் என்று முதல்வர் ஸ்டாலின்" அவர் சொன்னதை செய்கின்றார் இல்லே இந்த 4 வருடமாக


Sridhar
ஜூலை 23, 2025 15:29

நீங்க செஞ்ச ஒரே விசயம் கடன் வாங்கினதுதான். கடன் வளர்ச்சியில தமிழ்நாட்டை யாராலும் அடிச்சிக்கமுடியாது. இவனுக பேசுறதப்பாத்தா எதோ இவனுக நல்ல விசயம் பண்ணின மாதிரியும் அதுனால வளர்ச்சி வந்துட்ட மாதிரியும் மக்களை நம்பவைக்க பாக்கறானுங்க. யோவ், நீங்க செய்யுற டகாலடி வேலைகளை எல்லாம் தாண்டி அதையும் மீறி தமிழக மக்கள் உழைப்பால் முன்னேற்றம் வருது, அதுவும் மத்திய அரசின் திட்டங்களின் உதவியோடு. குறுக்க மறுக்க சைக்கிள் ஓட்டறத நிறுத்துங்க.


Mani . V
ஜூலை 23, 2025 15:12

உங்கள் குடும்ப வளர்ச்சியில்தானே பாஸ்?


venugopal s
ஜூலை 23, 2025 14:56

மத்திய பாஜக அரசு எவ்வளவு முக்கி முக்கி முயற்சி செய்தாலும் தமிழகத்தின் சமூக, பொருளாதார, தொழில் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தடுக்க முடியாது.


krishna
ஜூலை 23, 2025 15:57

EERA VENGAAYAM VENUGOPAL NEE ENNA MUKKU MUKKINAALUM 200 ROOVAA COOLIKKU MELA ORU ROOVAA KOODA ADHIGAM KIDAIKKADHU.MADHYA ARASU KONDU VANDHA ELLA THITTANGALAAL MATTUME MUNNETRAM.STICKER BOYS DRAVIDA MODEL KUMBAL KOLLAI ADIPPADIL MATTUME NO 1.


என்றும் இந்தியன்
ஜூலை 23, 2025 16:48

மத்திய பாஜக அரசு எவ்வளவு முக்கி முக்கி முயற்சி செய்தாலும் தமிழகத்தின் சமூக, பொருளாதார, தொழில் நாசனத்தை தடுக்க முடியாது. இது தான் சரியான வார்த்தை


xyzabc
ஜூலை 23, 2025 23:55

ரூ 200 செய்யும் வேலை. வேலன் ஐயங்கார் எங்கே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை