உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள் தடை நீடிக்க காரணம் திராவிட கட்சிகள் தான்

கள் தடை நீடிக்க காரணம் திராவிட கட்சிகள் தான்

திராவிட கட்சிகள் தான்'

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் கள்ளுக்கான தடை 30 ஆண்டுகளாக உள்ளது. கள் ஒரு உணவுப் பொருள். இதனால் இதுவரை யாரும் உயிரிழந்ததில்லை. கள்ளுக்கு தடை நீடித்து வருவதற்கு தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு திராவிட கட்சிகளின் சுயநலமே காரணம். இதனால் பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து வருகிறது. கள்ளுக்கான தடையை நீக்குதல், ஆனைமலை -- நல்லாறு திட்டத்தை செயல்படுத்துதல் ஆகிய விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.-வெற்றிமாநில செயல் தலைவர்தமிழக விவசாயிகள் சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கோவிந்தராஜ்
ஜூலை 06, 2024 11:57

எடப்பாடி தடை நீக்கி இருக்கனும். விவசாய முதல்வர் ஆட்சியிலயே தடை நீங்கல. இனி நடக்க போவதும் இல்ல


TSRSethu
ஜூலை 06, 2024 11:47

மதுபான ஆலைகளை நடத்தும் நபர்களை கொண்ட கட்சிகள் தானே கள் தடையை கொண்டு வந்திருக்க முடியும். திராவிட கட்சிகள் இருக்கும் வரை கள் தடையை நீக்க மாட்டார்கள். கள்ளச்சாராயம் குடித்து எத்தனை பேர் இறந்தாலும் கள் தடையை நீக்க மாட்டார்கள். நாம் திராவிட கட்சிகளுக்குத்தானே ஓட்டு போடுகிறோம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை