உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.கம்யூ., தனித்தே 20 எம்.பி.,க்களை பெறும்

இ.கம்யூ., தனித்தே 20 எம்.பி.,க்களை பெறும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூரில், இ.கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் அளித்த பேட்டி: வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்க்கவில்லை. தமிழக அரசு கால அவகாசம் கேட்டதை, தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய வேண்டும். அ.தி.மு.க., ஒரு ஜனநாயக வடிவம்.தி.மு.க., இருப்பது எவ்வளவு நல்லதோ; அந்த அளவுக்கு ஜனநாயக கட்சிகள் இருப்பது நல்லது. அந்த வடிவில் அ.தி.மு.க.,வை பார்க்கிறோம். ஆனால், பழனிசாமியின் குரல், ஆர்.எஸ்.எஸ்., குரலாக மாறி வருவது அதிர்ச்சியாக உள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில், இ. கம்யூ., கட்சி ஆறு இடங்களில் போட்டியிட்டது. வரும் தேர்தலில், சில இடங்களை அதிகப்படுத்தி கேட்போம். வாக்காளர் சீர்திருத்தம் நடந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். இந்தியா முழுதும் இரண்டு கோடி ஓட்டுகளை தனித்து எங்களால் பெற முடியும்; 10 அல்லது 20 எம்.பி.,க்கள் லோக்சபாவிற்கு செல்வர்.பொதுக்கூட்டத்துக்கு வைப்புத்தொகை கட்ட வேண்டும் என கூறுவது, ஜனநாயகத்துக்கு நெருக்கடி கொடுப்பதாகும். பல கட்சிகள் உள்ள நாட்டில், பொதுக்கூட்டம் கூட்டுவது, ஆர்ப்பாட்டம் செய்வது, மக்களை நேரடியாக சந்திப்பது எல்லாம் உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

M Ramachandran
நவ 11, 2025 16:11

பிச்சைக்கு கையேந்தி வந்தென் என்று பாட்டு பாடி ஸ்டாலினிடம் கையேந்தும் நிலையை தவிர வேறு என்ன செய்யயிலும்? தமிழ் நாட்டில் மானமிழந்து சுய மரியாதைய்ய போய் தேய்ந்து கொண்டிருக்கும் ஒரு இரட்டை பிறவிகள்


Godfather_Senior
நவ 11, 2025 16:04

ஆஹா சரியாகாத்தான் "கேளிக்கை பகுதி" என்று தலைப்பு தெரிவிக்கின்றது உண்மையும் அதுவே. கம்யுனிஸ்டுகளால் கூட்டு சேராமல் ஒரு கவுன்சிலர் தொகுதி கூட பெற முடியாது என்பது நிதர்சனம்.


A.Kennedy
நவ 11, 2025 15:34

முதலில் இருபது தொகுதிகளிலும் நிற்க 20 வேட்பாளர் கிடைக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். 20 தொகுதிகளிலும் 20 வோட்டை பெறமுடியுமா என்று பாருங்கள். அவர்களின் மனைவியின் வாக்கு இவர்களுக்கு கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். அப்படி இருக்கிறது இவர்களின் நிலைமை.


திராவிட தடியன்
நவ 11, 2025 14:27

நாங்க இல்லாம தனியா ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க மாட்டானுக கம்யூனிஸ்ட்


sasidharan
நவ 11, 2025 14:17

இந்த வருடத்தின் மிக சிறந்த தமாஷ் இதுதான்


R.MURALIKRISHNAN
நவ 11, 2025 13:49

பொட்டிக்கு அடிமை,கொள்ளை கூட்டத்தின் நண்பன் அது எது என்றால் கம்யூனிஸ்ட்


R.MURALIKRISHNAN
நவ 11, 2025 13:47

அந்நிய நாட்டின் கை கூலி நீங்கள். பொட்டிக்கு அடிமையாய் போன போக்கத்த கூட்டமப்பா உம் கட்சி


V K
நவ 11, 2025 13:20

கம்யூனிஸ்ட் குரல், திமுக குரலாக மாறி வருவது அதிர்ச்சியாக உள்ளது


நிக்கோல்தாம்சன்
நவ 11, 2025 13:03

சீனர்களின் கைகுழலாக செயல்படும் ஒருவன் ஒரு இயக்கத்தை குறை சொல்லுவது வேதனைக்குரியது


kjpkh
நவ 11, 2025 12:57

பெட்டி வேணுமா வேணாமா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை