உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி, மருத்துவம் தான் அரசின் இரு கண்கள்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கல்வி, மருத்துவம் தான் அரசின் இரு கண்கள்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கல்வி, மருத்துவம் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். அனைவருக்கும் தரமான மருந்து கிடைப்பதே அரசு உறுதி செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. சென்னையில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கல்வி, மருத்துவம் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். அனைவருக்கும் தரமான மருந்து கிடைப்பதே அரசு உறுதி செய்துள்ளது. திராவிட மாடல் அரசு சாதாரண மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும். மருந்தகம் அமைக்க தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவை குறைக்கவே முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் பணியை சிறப்பாக செய்த அமைச்சர்கள், அதிகாரிகளை பாராட்டுகிறேன். மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து செய்து வருகிறோம். எல்லா துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நிதி நெருக்கடி இருந்தாலும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

tamilvanan
பிப் 25, 2025 20:31

அப்படியா? தமிழ் தான் என் உயிர் என்று சொன்னது மறந்து விட்டதா? இரன்டு கண்களும் கல்வி ஆரோக்யம் என்று ஆகிவிட்டதே. தமிழின் நிலை என்னவோ?


sankar
பிப் 25, 2025 07:34

அம்மா மருந்தகம் சிறப்பாக செயல்படுகிறது. இது எதுக்கு ஒரு சோப்ளாங்கி. ஸ்டிக்கர் அரசு என்பதை மீண்டும் மீண்டும் தானே வலிய சொல்லும் மங்கனி


nb
பிப் 25, 2025 05:41

கண்ணு ரெண்டும் குருடா போச்சு


Saai Sundharamurthy AVK
பிப் 24, 2025 18:22

மோடியின் மக்கள் மருந்தகத்தை காப்பி செய்து ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் மருந்தகம் என்று பெயரை வைத்து பெருமைப் படும் போது டாஸ்மாக்கை கூட முதல்வர் குடிப்பகம் என்று மாற்றி விடலாமே !!!


sankaranarayanan
பிப் 24, 2025 18:06

கல்வி, மருத்துவம் தான் அரசின் இரு கண்கள் என்றால் மற்றவைகள் கண்களுக்கு புலப்படாதா இல்லம் தேடி கல்வி மலிவு விலையில் மருத்துவம் இது போன்ற வசனங்களை அள்ளி வீசுங்கள் யாரு கேட்கப்போகிறார்கள் சில காலம் சென்றால் எல்லா மருந்து பாட்டில்களிலும் மலிவான விலையில் மதுதான் இருக்கும் மக்களுக்கு இன்றியமையாததகு இப்போது என்னவென்று அறிந்து செய்யப்பட்டால் நல்லது எதோ கட்சி வளர்ச்சிக்காக வசனங்களை பேசி பணத்தை செலவிடுங்கள் ஒழுங்கான சாலைகள் கிடையாது மழை நீர் போக்குவரத்துக்கு சாக்கடைகளில் தண்ணீர் நிற்காமல் செல்ல தகுந்த ஏற்பாடு கிடையாது சுத்தம் செய்வது கிடையாது அங்கங்கே பெயர்பலகைகள் கிடையாது வெட்டிய சாலைகளை உடனே மூடுவது கிடையாது அரசியல் பேனர்களை அகற்றுவது கிடையாது சுவறுகளில் அரசியல் எழுதுவது நோட்டீசு ஓட்டுவதை இவைகளை கண்டிப்பது தண்டனை கொடுப்பது கிடையாது


என்றும் இந்தியன்
பிப் 24, 2025 17:23

கலவி, கிருத்துவம் தான் ......என்று படித்தால் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் உண்மையான நோக்கம் புரியும்


Balaa
பிப் 24, 2025 16:36

ஆமாம். அதில் தான் நிறைய கல்லா கட்ட முடியுது ஓட்டு வேட்டையாட முடியுது. நீட் தேர்வு ஓழிளிச்சிட்டோம்.


Apposthalan samlin
பிப் 24, 2025 16:28

கல்வி மருத்துவம் ரெண்டிலும் இந்தியாவிலே நல்லா வளர்ந்து உள்ளோம் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்தால் நம்மை யாரும் அடிக்க முடியாது . பிஜேபி விடம் ஒரு தடவை கொடுத்து பார்த்தால் தமிழ் நாடு 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும்


Kumar Kumzi
பிப் 24, 2025 18:54

சோத்துக்கு வக்கில்லாம மதம் மரியா குசும்பு பண்ணுறா


krishna
பிப் 24, 2025 22:23

EPPODHUM.MODI BJP VERI BAYAM.ASINGAM.


குமார்
பிப் 24, 2025 16:22

எங்களிடம் ஒரு ரகசியம் இருக்கிறதுநீட் தேர்வுக்கு மத்திய அரசிடம் இருந்து விலக்களித்துபெற்று தருவோம் என்று கூறிஅந்த ஒரு கண்ணு தான் நொல்ல கண்ணாக்கப்பட்டதே


karupanasamy
பிப் 24, 2025 16:14

ஆனால் டாஸ்மாக்தான் அரசின் உசிரு.. கெட் அவுட் இமீடியட்லி ஸ்டாலின் அண்டு உதயநிதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை