உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 5க்கும் மேற்ப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கட்டுமானம் மற்றும் ரசாயன நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. கோட்டூர்புரம், அண்ணாநகர் மற்றும் திநகர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ