உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஜினியரிங் கல்லுாரி புத்தாக்க வகுப்புகள் 20-ம் தேதி துவக்கம்

இன்ஜினியரிங் கல்லுாரி புத்தாக்க வகுப்புகள் 20-ம் தேதி துவக்கம்

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரி, முதலாம் ஆண்டு வகுப்புகள், ஆகஸ்ட் 18ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 25ம் தேதி துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்புகள், வரும் 20ம் தேதி துவங்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை