மேலும் செய்திகள்
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
5 hour(s) ago | 1
கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 9 பேர் பலி
6 hour(s) ago | 1
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
7 hour(s) ago | 2
சென்னை: தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பு: ↓இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. ↓ஆன்லைன் பதிவு துவக்கம் - மே 6 ↓விண்ணப்ப பதிவு நிறைவு - ஜூன் 6 ↓சான்றிதழ் பதிவேற்ற கடைசி நாள் - ஜூன் 12 ↓சான்றிதழ் சரிபார்ப்பு - ஜூன் 13 - 30 வரை ↓தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூலை 10 ↓ஆன்லைன் கவுன்சிலிங் துவங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் ↓விண்ணப்பப்பதிவு துவங்கிய முதல் நாளான நேற்று, 20,097 பேர் பதிவு செய்துள்ளனர்; 5,812 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்; 1,519 பேர் சான்றிதழ் பதிவேற்றி உள்ளனர். ↓மேலும் விபரங்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ↓இதற்கிடையில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப் பதிவும் நேற்று துவங்கியது. மேலும் விபரங்களை, www.tngasa.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
5 hour(s) ago | 1
6 hour(s) ago | 1
7 hour(s) ago | 2