மேலும் செய்திகள்
மூளைச்சாவு அடைந்த இளைஞரால் 7 பேருக்கு மறுவாழ்வு
15 hour(s) ago
உண்டியல் காணிக்கை ரூ.1.52 கோடி
15 hour(s) ago
ஒளிந்திருக்கும் உதவி மையம்
15 hour(s) ago
திங்கள்தோறும் திணறுது ரோடு பத்தடி நடக்கவே பெரும்பாடு
15 hour(s) ago
புதுடில்லி: அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகளில், இன்ஜினியரிங் பாடத்தை அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், இது குறித்து அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது: எளிதாக வேலை கிடைக்கும் பொருட்டு, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்புகளில், இன்ஜினியரிங் பாடத்தை அமல்படுத்த உள்ளோம். அனேகமாக, இந்த ஆண்டோ அல்லது கண்டிப்பாக அடுத்த ஆண்டோ, இந்தப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விடும். பட்டப்படிப்பில், பி.எஸ்.சி.,வொகேஷனல் இன்ஜினியரிங் என்ற பெயரில், இந்தப் படிப்பு அறிமுகப்படுத்தப்படும். இன்ஜினியரிங் படிப்பில் சேர, குறைந்த பட்ச மதிப்பெண்கள் 45 இருக்க வேண்டும் என்பதை, 35ஆக குறைக்கும் படி, வற்புறுத்தி வருகிறோம். இன்ஜினியரிங் பாடத் திட்டத்தை நவீனப்படுத்தும்படி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலை கேட்டுள்ளோம் இவ்வாறு, கபில்சிபல் கூறினார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago