மேலும் செய்திகள்
மோசடிக்கு வீசப்படும் 8 துாண்டில்கள்
25-Sep-2025
தமிழக அரசின், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், திருநங்கையரை தொழில் முனைவோராக்க, அவர்களுக்கு ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர், gmail.comஎன்ற 'இ - மெயில்' முகவரி வாயிலாகவும், 97508 86926 என்ற மொபைல் எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
25-Sep-2025