வாசகர்கள் கருத்துகள் ( 20 )
மனிதாபிமானம் இல்லாமல் மேடை ஏறினால் ஏதை வேண்டுமானலும் பேசலாமா?
அவரும் எத்தனை முறைதான் வெள்ளைக்கொடி காட்டுவார். பிடியை இருக்கினால் காலில் விழவேண்டியது வரலாம். ஆகவே பதுங்கினார் - கூடுதலாக கோவிலுக்குள் போனால் ஆட்சி அல்லது உயிர் போய்விட்டால் என்ன செய்வது. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கும் பெருவுடையார் கோவிலுக்கும் சிலருக்கு குழப்பம். எது எப்படியோ தேவைப்பட்டால் பட்டையடித்து காவடி தூக்கவும் தயாராக இருக்கிறார்கள் கழகக்கண்மணிகள்.
ஏமாற்ற இல்லை. ஆலோசகரின் யோசனைப்படி மூன்று நாள் மருத்துவமனையில் ஷூட்டிங் - அனுதாப ஓட்டு வாங்க.
இப்படீயே பேசி பேசி 2 திராவிட காட்சிகள் மற்றும் அதன் ஜால்றாக்கள் மக்களியயேமாற்றி குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது போததென்று ஒரு சினிமா கம்பெனி திராவிட திருட்டு கட்சியின் கிளையாக தோன்றி மேடை தோறும் கையை காலை ஆட்டி சினிமாவில் டம்மி வில்லனுடன் சண்டை போடும் காட்சியை போல் வாயலா வாடை சுட்டுக்கொண்டு மக்களை ஏமற்றா துடிக்குது. மக்கள் பாவம் நிழலெது நிஜம் எது என்று தெரியாமல் அல்லாடி கொண்டிருக்கிறார்கள். கயவர்கள் கூட்டம் கடந்த 70 ஆண்டுகாலமாக யேமாற்றி மக்கள் மற்றும் நாட்டின் வளங்களை சுரண்டி அயல்நாட்டில் கொண்டு கொட்டி 7 தலைமுறைக்கு சேர்த்து கொண்டிருக்குது. கேவலமான குடும்ப ஆட்சிக்கு சங்ஹூதும் நாள் வீரைவில். இவ்வளவு தெளிவாக தெரிந்தும் கைய்யாலாகாத மத்திய அரசு ஒன்றும் தடுக்க முயற்சிக்க வில்லை. பழனி வீரவசனம் பேசுவது போல் இதையெ திருட்டு கட்சியின் தலைவனும் தான் பதவிக்கு வருமுன் பேசி இது வரை ஒன்றும் புடுங்கல. அவர்கள் திட்டம் தெளிவு. பதவி வெறி அரசு கஜானா சொந்தங்களுக்கு திறந்து விடுவது மற்றும் குஞ்சு குழுவான பெயரில் அரசாட்சி இவயைகள் மட்டும் தான் பதவிக்கு வந்ததும் மக்களை ஏமற்றி விட்டோம் 5 வருடம் கழித்து வேறு ஏதாவது குறளி வித்தை காட்டி மக்களை மூடர்களாக ஆக்குவது.
ஒரு கூட்டமும் இல்லை . அதிமுகவின் தலைவரின் நிலை இப்படி ஆகிவிட்டது
மோடி இங்க வந்தா நாங்க உடனே ஓட்டல்ல ரூம் போட்டு விடுவோம்
மக்களை ஏமாற்ற மருத்துவமனையில் நாடகம். போகட்டும், அந்த நாடகம் ஒருபுறம் இருக்கட்டும். அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு ஆன செலவு எவ்வளவு என்று திமுக அரசு தெரிவிக்குமா? தெரிவிக்கவேண்டும். ஏன் என்றால் அவருக்கு தமிழக அரசு செலவழித்திருக்கிறது. அரசின் செலவு என்பது மக்களின் வரிப்பணத்திலிருந்து. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இல்லாமல், ஒரு பொது மனிதராக மருத்துவம் செய்துகொண்டிருந்தால் அதை கேள்விகேட்க மக்களுக்கு உரிமையில்லை. முதல்வர் என்பதால் கணக்கு கேட்கிறோம்.
உண்மையான காரணம். பிரதமர் தமிழகம் வரும் போது அவரை பார்க்க தைரியம் இல்லாதது தான். துணையும் பார்க்கவில்லையே. பயம் கண்ணில் தெரிகிறது. உம்
ஏங்க ஆசுபத்திரியில விடியல் அரசியல் பண்ணாமல் அவியலா செய்வாங்க?
ஒருவர் முதல்வராக்கூட இருக்கலாம். ஆனால் அதை வைத்து கொஞ்சம் கூட மனிதாபிம் இல்லாமல் நாகரீகம் இல்லாமல் பேசுவது எவ்வளவு மோசமான பேச்சு என்பது கூட இந்த தலைவருக்கு தெரியாதா? நாளைக்கு இவருக்கு வராது என்பது என்ன நிச்சயம்?