வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திமுக அகராதியில் அருமை என்றால் உண்மையில் அது எருமை என்று அர்த்தம். மக்கள் பொறுமை என்றால் மக்கள் வறுமை என்று அர்த்தம் எங்கள் புலமை என்றால் எங்கள் பழமை என்று அர்த்தம் நான் திராவிடன் என்றால் நான் திருடன் என்று அர்த்தம் இப்படி அர்த்தம் கொண்டால் தான் உண்மையான திருட்டு திராவிட மடியல் அரசின் அறிவிலி வழி இது என்று தெரியும்
Yes, what EPS asks is correct!!
நாளை சட்டசபையில் புகுந்து உதைத்தாலும் சட்டம் ஒழுங்கு அருமை என்பார்களோ....
காவல் நிலையத்துக்"கே" பாதுகாப்பில்லையென கட்சியை குறை கூற முடியாது சாமி. அதில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர் குற்றங்களை மறைக்க பஞ்சாயத்து என்ற பெயரில் மாமூல் வாங்கியிருப்பார்கள். புதிய குற்றவாளிகளையும் தயார் படுத்தியிருப்பார்கள். அதனோட விளைவுகள்தான் இவை. சாதாரண மக்களுக்கு ஒன்னும் இவர்கள் பாதுகாப்பு தர இந்த வேலைக்கு வர்ற மாதிரி தெரியவில்லை. இளைஞர்களை மிரட்டியடித்து தினசரி குறைந்தபட்சம் 3000-6000௹ வரை மாமூல் நடக்கின்றது அது இவர்களுக்கே தெரியும். These Public Officers have lost their dignity for corrupting themselves & others for getting money
முதல்வருக்கு இப்போது தோல்வி பயம் வந்து விட்டது.சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்.கரும்புக்காட்டில் காங்கிரீட் ரோடு போட்டு நடந்து போனதை மறந்து எடப்பாடியை போலி விவசாயி என்று சொல்வாரா.
நீங்கள் என்ன சொன்னாலும் முதல்வரிடம் இருந்து பதில் வராது.கீறல் விழுந்த ரெக்கார்ட் போல் தொகுதி சீரமைப்பு நிதி வரவில்லை தமிழனை ஆள் முடியாது என்ற உருப்படி இல்லாத பதில்தான் வரும் நீங்கள் சொன்னது போல பொம்மை முதல்வர் தான்.விட்டால் நூறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூசாமல் பொய் சொல்லுவார்.
இதுதாண்டா சமதர்ம சமுதாயம் இதுதாண்டா சமூக நீதி இதுதாண்டா போலீஸ் இதுதாண்டா இரும்புக்கரம் இதுதாண்டா திமுக இதுதாண்டா தவிட்டு திராவிட மாடல் ...
ஆம் மிகவும் உண்மைதான்
முதல்வரின் அண்ணனின் தயவில் மதுரையில் இனி வன்முறை தழைத்தோங்கும்...