வாசகர்கள் கருத்துகள் ( 11 )
".....அங்கே புல்லுக்கும் பொசியுமாம்" என்றபடி ஊழல் பணத்தை மேலிடத்தில் கொடுத்தது போக மாத்தி இவருடைய புல்லுக்குப் பாய்ந்திருக்கிறது போல.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கே மாசு கட்டுப்படும் இல்லை ஒரு சுக்கும் இல்லை இவர்கள் தான் இந்த மண்ணைக்காக்க போறவங்க தூத்தேறிகள்
மூர்கன் ஹிந்து பெயரில், ????
அவருக்கு என்ன தண்டனை கிடைத்தது? வெறும் வழக்கு பதிவு மட்டும்தானா?
அவருக்கு என்ன தண்டனை இந்த நீதிமன்றம் கொடுத்தது?
Kattumara Kumbal ...???
நல்ல மாடல் அரசின் அதிகாரி இவரு
Highly corrupted and indolent department. Just close down. No use of this department.
TNPCB is one of the most corrupt departments in the world even surpassing the RTO and Registration departments but the ordinary people don't know much about the corrupt practices of this department.
இந்த கருத்து உண்மையானது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், மாசு ஏற்படுத்தும் சில வகை தொழில்கள், திருமண மண்டபங்கள் போன்றவைகள் இவர்களிடம் உரிமம் பெற படும் பாடு சொல்லிமாளாது. அதற்க்கு பெரும் லஞ்சம் கணக்கிலடங்காது. ஒரு ஆண்டுக்கு உரிய உரிமம் பெறவே 4-5 மாதங்கள் ஆகிவிடும். அப்பொழுதுதான் உரிமம் இல்லாமல் தொழிற்ச்சாலை இயங்கியது என மேலும் லஞ்சம் வாங்க முடியும். சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படாததால் இவர்களை பற்றிய உண்மைகள் மக்களுக்கு தெரியாது
தமிழகத்தில் வெள்ளம் எல்லாம் வடிஞ்சுருச்சில்ல அப்ப சரி....
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
1 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
3 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
3 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
3 hour(s) ago | 1