உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகளுக்கான தேர்வு

அதிகாரிகளுக்கான தேர்வு

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமியில் காலியாக உள்ள, 406 அதிகாரிகளுக்கான தேர்வுகள், செப்டம்பர், 14ல் நடைபெற உள்ளன. இதற்கு, https://upsc.gov.in/ மற்றும் https://upsconline.nic.in/ என்ற இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதில் சிரமம் ஏற்பட்டால், 011-24041001 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை