மேலும் செய்திகள்
இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
2 hour(s) ago | 23
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
8 hour(s) ago | 10
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago
சென்னை:மத்திய பல்கலைகள், கல்லுாரிகளில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, 'கியூட்' என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு, நேற்றுடன், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு முடிந்தது. அவகாசம் நீட்டிக்கப்பட்டு, வரும் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை, pgcuet.samarth.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
2 hour(s) ago | 23
8 hour(s) ago | 10
9 hour(s) ago