வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரயில் பயணியர்கள் , railone செயலி மூலமாக, வாங்கும் டிக்கெட்டுகளை, போன் நம்பரோடும் தேதியோடும், ரயில்வே நிர்வாகம் ஒரு தனி வெப்சைட்டில் சேமிக்க வேண்டும். பயணிகளை, டிக்கெட் பரிசோதகர்கள், check பண்ணும் போது, பயணியர்கள் தங்களுடைய மொபைல் போன் வழியாக டிக்கெட்டை காட்ட வேண்டும். ஏதோ ஒரு சமயத்தில், மொபைல் போனில் சார்ஜ் இல்லாமல் போனாலும் அல்லது செல்போன் உடைந்து போனாலும், பயணியர்கள் தங்களுடைய ஆதார் கார்டு நகலை, பரிசோதகரிடம் காண்பிக்க வேண்டும். பரிசோதகர், railway website ல் ஆதார் கார்டில் உள்ள போன் நம்பரையும் அன்றைய தேதியையும் தேடி , டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். டிக்கெட் இருந்தால், பயணியை விட்டு விடலாம். இந்த மாற்றத்தை செய்யாவிட்டால், பயணிகள் ரயில் ஒன் செயலியை உபயோகப்படுத்துவதற்கு தயக்கம் காட்டலாம். இதை செய்தால் அனைவரும் , railone செயலியை, விருப்பமுடன் பயன்படுத்துவார்கள்.