வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அன்புமணி நாளை தொடங்கும் சுற்றுப்பயணத்தால் வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், போலீசார் தடை விதிக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். தகப்பனே தமையனை அழிக்கும் காலம் இது .அதை ராமதாஸ் என்று பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தையே நாசமாக்குகிறார் வயது முதுமை வந்தும் அறிவு முதுமை பெறவில்லையே என்றுதான் வருத்தமாக உள்ளது
Family squabbling even Trump can not solve it with his Tomahawk Missiles
இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையை மத்தியஸ்தம் செய்து நிறுத்தினால் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்கும்..
வயசான வர்ர வியாதி. வீட்டில் ஓய்வு எடுங்க ராமதாஸ் ஐயா. உங்க கட்சியினால் பாமக காரனுக்கும் பிரயோஜனமில்லே, பாட்டாளி மக்களுக்கும் பிரயோஜனமில்ல
உடனடியாக அன்புமணியின் சுற்றுபயணத்தை தடை செய்ய வேண்டும், சாதி மோதல் ஏற்படுத்தவே அன்புமணி சுற்றுபயணம் செய்கிறார், கீழ்தரமாக அரசியல் செய்யும் அன்புமணி போன்றவர்களை அரசியலை விட்டே அப்புறபடுத்த வேண்டும்
ஒரு ஆளு சுற்றுப்பயணம் போறது மூலமா சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்ன்னா அதே ஆளை உன்னோட அரசியல் வாரிசா மொதல்ல ஏன் அடையாளம் காட்டுன ????
மூளை பிசகிடுச்சோ!
தமிழக மக்களுக்கு இவர்களின் குடும்ப அரசியல் சண்டை கதை தேவையில்லாத ஒரு ஆணி. தினமலர் இப்படிப்பட்ட வெட்டி தண்ட செய்திகளை தவிர்த்து பல மற்ற மக்களுக்கு உபயோகமுள்ள செய்திகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும்.
என்ன தான் இருந்தாலும் ராமதாஸ் தன் மகன் மேல் இவ்வளவு வன்மம் இருக்க கூடாது நீங்கள் தொடங்கிய கட்சியை நீங்களே அழிக்க போகிறீர்கள். ஊர் ரெண்டு பட்டால் எதிரிக்கு கொண்டாட்டம். விட்டு கொடுத்து போனால் நாட்டுக்கு நல்லது.வீட்டுப் பிரச்சினை வீட்டோடு இருக்கட்டும்.ரோட்டுக்கு வர வேண்டாம்.
என்ன கர்மம் இது. ஏண் பதவியை பிடிச்சு தொங்கறீங்க.
மேலும் செய்திகள்
புது கட்சி துவக்குகிறார் அன்புமணி?
13-Jul-2025