உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி வழங்கல்

நிதி வழங்கல்

சென்னை:உலக அளவில் பல்கலைகளுக்கு இடையிலான, எப்.ஐ.எஸ்.யு., எனப்படும் கோடைக்கால விளையாட்டுப் போட்டி, ஜெர்மனியில் ஜூலை 16 முதல் 27 வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த 12 வீரர்களுக்கு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 32.25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். மேலும், 9 பேருக்கு 4.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ