உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிபத்து

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிபத்து

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் ஆண் நோயாளிகள் பிரிவில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் விரைந்துசெயல்பட்டு, அப்பிரிவில் இருந்த நோயாளிகளை பத்திரமாக மற்றொரு பகுதிக்கு மாற்றினர். தீயணைப்பு படையினரும் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். தீயணைப்புப் படையினரும், மருத்துவமனை நிர்வாகமும் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை