உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தஞ்சை 6 மாடி கட்டடத்தில் தீ

தஞ்சை 6 மாடி கட்டடத்தில் தீ

தஞ்சாவூர்: தஞ்சையில் சாந்தபிள்ளை கேட் பகுதியில் உள்ள 6 மாடி கொண்ட வணிக நிறுவனத்தில் ( ஓரியண்டல் டவர்) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் எதுவும் இன்னும் அறியப்படவில்லை. பல மாடிகளில் இருந்தும் கரும்புகை கிளம்பியிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிர்ச்தேசம் ஏதும்மில்லை என்று அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ