வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வருமானம் அதிகம் வரும் இடங்களில் டர்ன் டூட்டி ஆறு மாதத்தில் வேறு ஒருவருக்கு கண்டிப்பாய் மாற்றம் உண்டு கவலை வேண்டாம்
இதில் எத்தனை பேர் கிறிப்டோ?
காமெடிக்கார தம்பிகள் எதுவும் புரியாமல் எல்லாம் தெரிந்தது போல பதிவிடுவார்.
பொங்கல், புளியோதரை எல்லாம் எங்கே போனாலும் கிடைச்சுரும்.
இவர்கள் என்ன ஐ ஏ எஸ் அதிகாரிகளா அல்லது ஆயத்தீர்வை அதிகாரிகளா இடமாற்றம் செய்ய? அடுத்து இனி நேரடியாக தேவையான நிதிபதிகளை சரியான இடத்தில கொண்டுவந்து பதவி கொடுத்து வைப்பதுதான் முக்கியமான வேலை. இந்து அறநிலையத்துறைக்குள் அமலாக்கத்துறை புகுந்தால் என்ன செய்வது என்று யோசித்து அளவில்லா குழப்பத்தில் இருக்கிறாராம் ஒருவர்.
இணக்கமா நடக்காம இருந்தார்களா ?