உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐந்து லட்சம் தொழில் முனைவோர் உருவாகுவர்

ஐந்து லட்சம் தொழில் முனைவோர் உருவாகுவர்

சென்னை:சி.ஐ.ஐ., தெற்கு மண்டல தலைவர் நந்தினி, தமிழக கவுன்சில் தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம் உள்ளிட்டோர் கூறியதாவது:மத்திய பட்ஜெட், சிறு, குறு மற்றும் நடுத்த தொழில்கள், விவசாயம், கல்வி மற்றும் உற்பத்தி உள்ளிட்ட, முக்கியமான துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும். சிறு, குறு நிறுவனங்களுக்கான புதிய கடன் திட்டம், தொழில் வளர்ச்சியை மேலும் எளிதாக்கும். பெண்கள், பழங்குடியினருக்கு, 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்குவதன் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை