உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 லட்சம் பேருக்கு அன்னதானம்

7 லட்சம் பேருக்கு அன்னதானம்

சபரிமலை: சபரிமலை மாளிகைப்புறம் கோயிலின் பின்புறம் அன்னதான மண்டபத்தில் நேற்றுவரை 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக தேவசம்போர்டு கூறியுள்ளது. அன்னதான நன்கொடையாக 2.18 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பந்தளம், எருமேலி, நிலக்கல் கோயில்களில் இந்தாண்டு முதல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேரடியாக அரவணை அப்பம் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த வகையில் தேவசம்போர்டுக்கு 2.32கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 24, 2024 19:04

ஒருதடவை திருவனந்த புரம் கோவில் அன்னதானத்துக்குப் போனேன். வாயில வெக்க முடியலே. நிறைய பேர் அப்பிடியே குபையில் கொட்டுனாங்க. ஃப்ரீயா குடுத்தா கேவலமா குடுக்கணுமா?


புதிய வீடியோ