வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மோடியின் கையேந்து படலத்தை விட மிக சக்தி வாய்ந்தது
அதிமுக முன்னாள் தொழில்துறை மின்துறை அமைச்சர் திரு நாகேந்திர நைனார் அவர்களே நீங்கள் எந்த எந்த முதலிடு கொண்டு வந்தீர்கள் அம்மா எப்படி எல்லாம் கவனித்தார் என்று மக்களுக்கு தெளிவாக தெரியும்
சிவநாயகத்திற்கு ஒரு ஆக்சுபோர்டு அவார்டு பார்சல்
தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடச் சென்றவர்களும், காமன்வெல்த் போட்டிகளில் விளையாடச் சென்றவர்களும், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடச் சென்றவர்களும், உலகக்கோப்பை செஸ், கிரிக்கெட் போன்ற போட்டிகளுக்குச் சென்ற விளையாட்டு வீரர்களும், மாபெரும் வெற்றி பெற்று, ஒரு பதக்கத்தையாவது நம் நாட்டிற்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், தமிழக மக்களின் வரிப்பணத்தை பாழாக்கி குடும்பத்தினரோடும், தேவையற்ற ஆட்கள் பல பேரோடும் நாடு நாடாக சுற்றும் முதல்வர், நம் தமிழகத்திற்கு அன்னிய முதலீடு என்ற பெயரில் ஒரு நயா பைசாவைக் கூட கொண்டு வந்தில்லை. கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு அன்னிய முதலீடு கொண்டு வந்தீர்கள்? என்று எதிர்க்கட்சி தலைவர்கள் அவர்களுடைய தொண்டைத்தண்ணி வற்றும் அளவுக்கு அன்றாடம் திமுகவினரிடம் மன்றாடிய போதும், வாய் திறப்பதில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஒரு சங்கை எடுத்து வைத்துக் கொண்டு 2026-ல் அந்த சங்கை சப்தமாக ஊதுவதற்காக காத்திருக்கிறார்கள். திமுகவுக்கு ஓட்டு போட்டு தமிழகத்தை நாசமாக்கும் டுபாக்கூர் வாக்காளர்கள் தான், இத்தனை நாடுகளுக்கு முதல்வர் சுற்றி வந்த பிறகும் ஏன் ஒரு நயா பைசா அன்னிய முதலீட்டைக் கூட தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை? என்ற கேள்விக்கு டுபாக்கூர் திமுக வாக்காளர்கள் தான் தமிழக மக்கள் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டும்.
என்றோ ஒருநாள் அரசு முறை பயணம் செய்வதற்கு இவ்வளவு பேச்சு பேசும் இவர் கூட்டினால் வருடக் கணக்கில் வரும் ஒருவரின் வெளிநாட்டு பயணம் அதனால் கிடைத்த நன்மைகள் பற்றி பேச முடியுமா
முருகனுக்கு மூளை கம்மி அல்லது இல்லை. இவரு போனாரு. என்ன பிரயோஜனம் ன்னு கேக்குற வங்களுக்கு உனக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லு. இல்லாகட்டி வாயை மூடிக்கிட்டு இரு.இவரு கள்ள பணத்தை விஞ்ஞான முறையில் பதுக்கி வைக்க போயிருக்காரு. அது இப்ப வெளியே வராது.அப்புறம் கண்டிப்பா வரும். இந்த கயவன்கள் அடிக்கிற கொள்ளைக்கு அளவே இல்லை. ஜாலியன் வாலா படு கொலையில் இந்தின்களை இந்தியன் க்ளே சுட்டு கொன்றான்கள். தமிழ் நாட்டு திருடன்கள் மேலும் மேலும் திருட உன்னை மாதிரி மண்டையில் ஒண்ணும் இல்லாதவன்களை தூண்டி விட்டுக்கொண்டு இருக்கான்கள்.அதுக்கு நீ பலி கடா. அதை உன் மண்டையை உபயோகப்படுத்தி புரிஞ்சிக்க.
அமெரிக்காவை சுத்தி சுத்தி பாத்து பேசுனதுக்கே டாரிஃப் போட்டு தாளிக்கலையா?
நாகேந்திரன் வேண்டுமென்றே முதல்வரின் பயனத்தை விமர்சிப்பது போல வேறு யாருடைய வெற்றுப்பயணங்களை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. இப்போது மக்கள் சுற்றுலா மன்னனைப் பார்த்து கேள்வி கேட்கமாட்டார்களா?
விரல் தன் பக்கம் சுட்டுவது அறியாமல் நாயனார் பேசுவது வேடிக்கை இப்போது முதலீடு ஈர்க்க மாநிலம் மத்யம் எல்லாம் ஆலாய்ப் பறக்குது வரிப்பணத்தில் enjoying முதலீடு வருமா ?
கண்ணன் உங்களுக்கு ஒரு ஆக்சுபோர்டு அவார்டு அப்புறம் ஒரு சிலை.... ஓகே வா
நீங்க என்ன சொன்னாலும் தமிழகத்தின் GDP தற்போது மிக வலுவாக உள்ளது. நீங்கள் இப்படியே புலம்பவேண்டியது தான். வேறொன்றும் நடக்க வாய்ப்பில்லை.
எல்லோரும் பேட்டி கொடுத்தாற்போல நயினாரும் பேட்டி குடுக்குறாரு .....
தேர்தல் தோல்வியால் திமுகவை ஒழிப்பதில் அர்த்தம் இல்லை. திமுக பிரச்சினை மீண்டும் மீண்டும் தலை தூக்கும். 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை மின்சார எரியூட்டல் மூலம் நன்றாக தகனம் செய்ய வேண்டும். அதைச் செய்தால் தான், நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழக மக்களிடையே பெரும்புகழைப் பெறுவார். தமிழக மக்களின் நல்வாழ்வு திமுகவை தகனம் செய்வதில் தான் இருக்கிறது. திமுகவை தேர்தலில் தோற்கடிப்பதில் இல்லை. இதுதான் பாமர மக்களிடையே காணப்படும் காமன்சென்ஸ்.
சுந்தருக்கு சபாஷ். அக்னியே நீதிபதிகள் அட்டகாசம் தாங்க முடியாமல் வர்மா வீட்டில் புகுந்தாள். இவங்க பண்ற அட்டகாசத்தை பார்த்து கொண்டே தான் இருக்கிறாள்.
முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் வருவதால், தி.மு.க.,வினர் ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில், சிறிய அரங்கை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் தான் ஈ.வெ.ராமசாமி படத்தை திறக்க இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த பரந்தாமன் விருப்படி அனைத்து ஹிந்துக்களும் இறை தரிசனம் செய்ய போராடி அவன் அருளால் வெற்றியும் பெற்றார் அவர் படம் திறக்க இந்திய ஹிந்துக்கள் பெருமைப்படும் நேரம்
ஹி.ஹி.ஹி. அந்த படம் எத்தனை மணி நேரம் அங்கே இருக்கும். ரூம் எத்தனை மணி நேரம் வாடகை? ரூமை காலி பண்ணும் போது படத்தை அங்கேயே விட்டுட்டு வருவான்களா? அல்லது எடுத்துக் கொண்டு வருவான்களா? இவனுங்க அதை விட்டுட்டு வந்தானுங்கன்னா பில்டிங் ஓனர் அந்த படத்தை என்ன பண்ணுவான்கள்? வச்சுப்பான்களா அல்லது குப்பையில் போடுவான்களா? சாராய யாவாரி எதுக்கு இந்த வெட்டி வேலையை பண்றாரு? இதனால் தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை?