உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வளர்ந்த நாடுகளிலும் இலவச திட்டங்கள்

 வளர்ந்த நாடுகளிலும் இலவச திட்டங்கள்

இலவசங்கள் என்பது இங்கு மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் காணப் படுகிறது. இது சோம் பேறியாக்கும் திட்டங்கள் அல்ல. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால், இலவச திட்டங்கள் வேண்டும். ஏழை - எளிய மக்களுக்கு இலவசமாக நலத் திட்டங்களை செயல் படுத்தினால், அனைவரும் விமர்சிக்கின்றனர். இப்படி விமர்சிப்போருக்கு, சமூக நீதி கண்ணோட்டம் இல்லை. எல்லாருக் கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாமல் பேசுவது சரியல்ல. எல்லா மாநிலங்களிலும் இலவச திட்டங்கள் உள்ளன. - சிவசங்கர், தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை