மேலும் செய்திகள்
சென்னையில் ரூ.140 கோடி ஹெராயின் பறிமுதல்; 2 பேர் கைது
3 hour(s) ago | 1
சாலைகளை சீரமைக்கக் கோரி சாஷ்டாங்கமாக விழுந்து கெஞ்சிய கவுன்சிலர்
6 hour(s) ago | 4
மகளிர் உரிமை தொகை பயனாளிகள் நீக்கம்: தமிழக அரசு விளக்கம்
7 hour(s) ago | 2
பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கி, இந்த இடர்மிகு சூழலிலும், இல்லந்தோறும் இன்பம் பொங்க துணை நிற்கிறது, திராவிட மாடல் அரசு. ஆட்சி அமைத்தது முதல் மகளிருக்கான இலவச பயண திட்டம் வாயிலாக, மாதம் 1,000 ரூபாய் மிச்சம்; காலை உணவு திட்டம் வாயிலாக பணிச்சுமை குறைப்பு; புதுமை பெண் திட்டம் வாயிலாக, மாதம் 1,000; மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1,000 ரூபாய் என, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. - ஸ்டாலின்,தமிழக முதல்வர்.
3 hour(s) ago | 1
6 hour(s) ago | 4
7 hour(s) ago | 2