நிதி ஒதுக்கீட்டைஅதிகரிக்க வேண்டும்
தமிழக அரசு கல்லுாரிகளுக்கு ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. அதற்கு காரணம், இரு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது தான். அடுத்த ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைந்தது 1 லட்சம் கோடி ரூபாயாகவும், சுகாதார நிதி ஒதுக்கீட்டை 50,000 கோடி ரூபாயாகவும் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,