வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முதலில் ரயில் நிலையங்களில் செய்து முடிக்க வேண்டும். ஆட்கள் நடமாட்டம் இருந்தால் தானாக ஒளிரும் விளக்குகள் ரயில் நிலையங்களில் பொருத்த வேண்டும்
சோலார் பவர் ஒரு முறைசாரா சக்தியாகும் . வெளிச்சம் இல்லாத நேரத்தில் உற்பத்தி இருக்காது. இதை முழுமையாக நம்பினால் இரவில் மின்சார பர்ராக்குறை வரும் . எனவே , பகலில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்க கூடியவகையில் , லித்தியம் பேட்டரி போன்ற நீண்ட நாள் உழைக்க கூடிய பாட்டரிகளை கொண்ட சேமிப்பு நிலையங்களை குறைந்த பட்சம் 4 அல்லது 5 மெகா வாட் உருவாக்கவேண்டும் . ஏற்கனவே ஆந்திர அரசும் , சில தனியார் நிறுவனங்களும் இதை செய்து விட்டார்கள் .
ரில்வாட் பெட்டிகள் வேகமாக செல்ல வடிவு அமைக்க பட்டிருக்கு. இப்படி சோலார் பேனல் வை த்தால் ரயிலின் வேகம், fuel consumption பாதிக்கும்.
Solar Energy என்பது வற்றவே வற்றாத Energy Source ஆகும் Solar Energy மற்ற Energy Source களுடன் ஒப்பிட்டால் Pollution Level 90% குறைவு பாரதத்தில் பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் Solar Energy கட்டாயமாக்கப்படவேண்டும்
ALREADY பழைய ஜன SHATHBIDI கோவை - மயிலாடுதுறை பொறுத்தப்பட்டது ஆனால் LHB ஆனவுடன் அது இல்லை
ரயில்வே இல் எனர்ஜி ஆடிட் செய்து வேஸ்ட் ஆக போகும் எனர்ஜியை குறைக்க நடவடிக்கை எடுத்தால் நன்று.
New invention / Innovative idea is to be appreciated and to be implemented. Energy Audit is already available in Indian railway to improve energy efficiency. Multiple ways India have to go for Green Energy,
Welcome effort, to be followed by all other transport agencies including lorries, taxies and buses. All Government Offices must follow this tem and Malls that consume lot of power also should follow suit.