உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீரில் ஜெர்மானியர் மர்மச் சாவு

காஷ்மீரில் ஜெர்மானியர் மர்மச் சாவு

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜெர்மானியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் ஜெர்மனியின் ஹியூச்தெய்ன் பகுதியைச் சேர்ந்த ரீட்ஜ் எடித் ஜோஹன்னா என்றும், விடுமுறையை கழிப்பதற்காக அவர் காஷ்மீருக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். மர்ம சாவு குறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்