உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கெட் அவுட் ஸ்டாலின்; பதிவு போட்டு தொடங்கி வைத்தார் அண்ணாமலை

கெட் அவுட் ஸ்டாலின்; பதிவு போட்டு தொடங்கி வைத்தார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கெட் அவுட் ஸ்டாலின் என சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hw910jwy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மற்றும் ஊழல் நடக்கிறது. தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றிவிட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது. ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியலை தி.மு.க., அரசு நடத்துகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த தி.மு.க., அரசு விரைவில் மக்களால் வெளியேற்றப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.கெட் அவுட் ஸ்டாலின் என்று அவர் தொடங்கி வைத்துள்ள hash tag அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் வர தொடங்கியுள்ளது. ஏற்கனவே திமுகவினர் கெட் அவுட் மோடி என்ற hash tag உடன் பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 360 )

Natarajan Ramanathan
மார் 13, 2025 09:05

GET OUT STALIN


Sampath Kumar
மார் 06, 2025 16:33

ஆட்டுக்குட்டி உன்னக்கு கட்டம் சரி இல்லை போல உங்க மோடிக்கு கெட் அவுட் போட்டது தி மு கதான் இப்போ நீ தீமு க ஆவிற்கு போடுகிறாய் ஓகே உன்னக்கு சுய புத்தி இல்லையா என்னடா கோப்பி அட்டிக்கிற சுயமா சிந்தித்து புதிதாக போடு பார்க்கலாம் உன்னக்கு சரக்கு இருந்தால்


Ray
பிப் 26, 2025 21:46

ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என்போருக்கு ஒரு கேள்வி அவர்கள் ஒரு குடும்பமாய் இருப்பதுபோல வேறு கட்சிகளில் இருக்கிறார்களா?


Ray
பிப் 26, 2025 21:39

அதைத்தான் சென்சார் பண்ணி டூ அட்ரஸே இல்லாமே போயிடுச்சே அவுருதான் மெய்யாலுமே தளபதி


kannan
பிப் 26, 2025 05:16

இந்தக் கொங்குக் கோமாளியை யாராவது நிறுத்தச் சொல்லுங்கள். கோசுத் தொல்லை தாங்க முடியவில்லை.


maharaja banu
பிப் 22, 2025 12:39

கெட் அவுட் ஸ்டாலின்


ramesh pm
பிப் 22, 2025 10:13

கேட்டவுட் ஸ்டாலின்.


Dharmavaan
பிப் 22, 2025 09:28

தன்மானம்,சுயமரியாதை என்று வாய்கிழிய பேசும் திருட்டு த்ரவிட சுடலை இந்நேரம் ராஜினாமா செய்திருக்க வேண்டும் மானம் கெட்டவன்.


kantharvan
பிப் 28, 2025 14:53

மானம் பற்றி மன்தவெறி பன்றி பேசுவதுதான் மஹா வேடிக்கை??


RAAJ68
பிப் 22, 2025 08:58

அண்ணாமலையை எதிர்கொள்ள உதயநிதி அவர்கள் சென்னையில் ரவுடிகளை களம் இறக்கியதாக செய்தி. பதிலுக்கு அண்ணாமலையும் ரவுடிகளை களம் இறக்கி உள்ளார். சபாஷ் சரியான போட்டி.


Mahateja
பிப் 22, 2025 08:58

Get out Stalin


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை