வாசகர்கள் கருத்துகள் ( 14 )
BJP friends cannot tolerate this kind of investment.
கார்ப்பொரேட்டுக்கு எதிராக போர்க்கொடி பிடித்து வீரா வேசமாக வசனம் பேசிக்கொண்டிருந்தவர்களே , இப்போது அந்த கார்ப்பொரேட்டுகளுக்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறார்களா ? இன்னும்மா தமிழ் நாட்டு மக்கள் இந்த கூத்தாடிகளின் நாடகங்களை அனுமதித்து அவர்களை பின் தொடருகிறார்கள் ? இந்த முதலீடுகளுக்கு அரசு கொடுத்த சலுகைகள் என்னென்ன . அமைச்சர்கள் ,கடசி க்கு எவ்வளவு கமிஷன் என்று ஒரு அறிக்கை வந்தால் நல்லது
அடிச்சு விடு
தரப்படும் கமிஷன் அடிப்படையில் தான் இந்த அரசு உதவிகள் செய்யும். முதலீட்டாளர்கள் உண்மையான உதவிகள் கிடைக்கும் இடத்திற்கு ஓடி விடுவார்கள்.
இது ஒரு ஏமாற்று விளம்பரம்
கோட்டும் சூட்டும்தான் மிச்சம் தமிழ்நாட்டில் நிலவும் வெள்ளம் மழையையும் பார்த்தல் நிவாரணமே இல்லையென்று ஒருத்தர் கூட இங்கே முதலீடு செய்ய முன் வரமாட்டார்கள் இங்கு வந்தவர்கள் அனைவரும் இந்தியாவில் முதலீடு செய்ய வாந்தார்கள் ஆனால் தமிழகத்தில் அல்ல மற்ற மாநிலங்களில் முதலீடு செய்யத்தான் வந்தார்கள்
இரண்டு லட்சம் கோடி உலகவங்கி கணக்குப்பணம் இதில் சேர்த்தா சேர்க்காமலா என்கிற சந்தேகம் யார் யாருக்கு வந்துச்சோ தெரியல . இவர்களோட பணமும் கூட இப்படி இதன் வழியே வந்திருக்கும் என்கிறார்கள். என்னமோ வெறும் விளம்பரத்தில் ஸ்டிக்கரோடு ஓடுகின்றது ஸ்டாலினின் ஆட்சி. அதெப்படி திடீர்ன்னு வர்றாங்க..பணம் முதலீடு செய்ததற்கு ஆதாரத்தையும் அரசு வெளியிட வேண்டும் இல்லையேல் மக்களிடம் அதிக சந்தேகம் வந்துவிடும்
இதே எல்லாம் நம்புனாதான் எனக்கு இருநூறு ரூபாய் தருவேன் சொன்னாங்க நானும் நம்பிட்டேன் , சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா நமக்கு சாப்பாடு தான் ( பிரியாணி ) முக்கியம் ......
பேங்க் அக்கவுண்ட்டில் வந்திடுச்சா? எய்ம்ஸ் செங்கல் மாதிரிதானா?
சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா . அருமையான பழம் சொல்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago