வாசகர்கள் கருத்துகள் ( 36 )
அந்த போட்டோவை இன்னொரு வாட்டி நல்லா பாருங்கய்யா. மாவு கட்டு போட்டும் கூட கள்ளம் கபடமில்லாத சின்னக் குழந்தை மாதிரி எவ்வளவு நிம்மதியா தூங்கறான் பாருங்க. அந்த பச்சைமண்ணை சந்தேகப்பட்டு அவன் மீது அபாண்டமான பழியை போடுறவங்க நல்லா இருக்க மாட்டாங்க. இந்தியாவிலேயே நம்பர் ஒன் நல்லாட்சி குடுக்கறோம் என்கிற ஒரே காரணத்துக்காக எங்கள் மீது சேற்றை வாரி இறைப்பவர்கள் நல்ல எண்ணம் இல்லாதவர்கள். பொறாமை பிடித்துப் புழுங்கிப் போகிறவர்கள்.
ஃ??
சினிமாவில் நடக்கும் சம்பவங்கள் போல தமிழ்நாட்டில் நடக்கிறது.. அரசியலும் ரவுடிகளும் பின்னி பிணைந்து இருக்கிறார்கள்..அந்த சார் யார் என்று வெளியே வராது அதாவது பொது மக்களுக்கு மட்டும் தெரிய வராது.. அடித்து சாரி தடுத்து நிறுத்தப்படும். சினிமாவை பார்த்து அரசியலா / ரவுடிகளா இல்லை அரசியலை / ரவுடிகளை பார்த்து சினிமாவா.. அதிமுகவும் இதே குட்டையில் உரியதுதான் என்றாலும், ஜெயலலிதா ஆட்சியில் ரவுடிகள் கட்சி ரவுடிகள் உள்பட அடங்கி இருக்கும் இடம் தெரியாமல் இருந்தனர். எது எப்படியோ... தமிழ் நாட்டை / தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை அரசியலும் / சினிமாவும் நாசம் செய்துவிட்டது. பணம் சம்பாதிக்க வேண்டுமா ?? சட்டத்தை மீறிய குற்றங்கள் புரிய வேண்டுமா.. அனைத்திற்கும் ரெடி...
தனி மனித ஒழுக்கம் அற்றவர்கள் / மது /போதை பழக்கம் உள்ளவர்கள் / குற்றவாளிகள் / ஊழல் செய்து - லஞ்சம் வாங்கி பணம் சம்பாரிப்பவர்கள் மற்றும் சொத்து குவிப்பவர்களின் இப்படி எல்லா சட்ட விரோத செயல்களும் புகலிடம் அரசியல். கட்சி வித்தியாசம் இல்லாமல், இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். இதில் இருந்து தமிழ்நாடு மீள்வது என்பது இனி நடக்காத விஷயம்.. ஏன் என்றால்.. சாதாரண பொது மக்களின் மனோபாவமும் அப்படித்தான் மாறிவிட்டது.
லலித் மோடி கூடத்தான் மோடி கூட நின்னு போட்டோ எடுத்தார், ரேவண்ணா வுக்கு மோடி பிரச்சாரம் செஞ்சது மறந்துடுச்சா? பொள்ளாச்சி சம்பவம் செஞ்சவன் எடப்பாடி கூட நின்னு போட்டோ எடுத்தான், அப்படினா இடப்படிக்கு அவன் என்ன சொந்தமா ?
நீயெல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்தவன் தானா???
இரண்டு பெரும் திருடர்கள்தான் . .....அதுபோல் திமுகவில் இருப்பவன்....
கழுதைக்கு தெரியுமா கற்பூரம் வாசனை..... கரூர் களுதைகும் அப்படித்தான்
ஞானசேகரன் தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் கட்சியைக்காப்பாற்ற காவல் துறைதான் அவருக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை என்று நிரூபிக்க முயல்கிறது. இதன் தொடர்ச்சியாக இனி அல்லது இதற்கு முன் நடந்த பாலியல் குற்றங்களில் தொடர்புடையோர் அதிமுக, த வெ க நாதக கட்சியினர்தான் என்று செய்திகள் வலம் வரத்துவங்கும்.
உண்மை குற்றவாளி சார் ஐ சட்டத்தின் முன் நிறுத்தினால் அவன் ஒருவனே குற்றவாளி..திமுக தயங்கும் பட்சத்தில் திமுகவின் ஒவ்வொரு பயலும் சார் தானோ என்று சந்தேகம் தவிர்க்க இயலாது....
முன்பே அண்ணாமலை அவர்கள் முரசொலி மற்றும் திமுக நிகழ்ச்சி பத்திரிகையில் இவன் பெயர் மற்றும் திமுகவில் வகிக்கும் பதவி ஆகியவற்றை வெளியிட்டு விட்டார். அதிமுக இப்போது தான் தூங்கி விழித்திருக்கிறது. திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய கட்டை
ஆட்சி, அதிகாரம் ஐந்து வருடங்கள்தான்.. இதில் அத்தனை அட்டூழியங்களையும் செய்துவிடவேண்டும்.. யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது... தேர்தல் மூலம் ஆட்சியே போனாலும் பிரச்னை வராமல் இருக்க மாற்றுக்கட்சியின் மந்திரிமார்களுடன் திரைமறைவு உறவு, அதிகாரிகள் மட்டத்தில் உதவி எல்லாம் கிடைக்கும் .... அனைத்தையும் மக்கள் மறந்துவிட்டு அடுத்த முறை மீண்டும் மக்கள் எங்களையே தேர்ந்தெடுப்பார்கள் .....
ஐந்து வருடங்களுக்குப் பதவி அதிகாரம் கிடைத்துவிட்டால் போதும் . என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் ஆணவம் ..... தேர்தல் மூலம் ஆட்சியையே இழந்தாலும் கூட அதிகார மட்டத்தில் காப்பாற்ற ஆட்கள் இருக்கிறார்கள் ..... ஒன்றியத்தின் முன்பு தண்டனிட்டு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் காப்பாற்றப்படுவது உறுதி ......
ஏன் ராகுல் கேட்டபடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எந்த சாதி ஏன்று நிறுவலாம்உங்கள் கேள்விகளுக்கு கவலையை போக்கதானே ராகுல் கணக்கெடுப்பு கேட்டார் செய்யுங்களேன்