வாசகர்கள் கருத்துகள் ( 32 )
நீயெல்லாம் உயிரோடு இருப்பது கேவலம்.. பணத்திற்காக ஹிந்து மதத்தை கேவலப்படுத்தும் அதுவும் நீ சாமியார் வேஷம் போடும் மதத்தை கேவலப்படுத்தும் ரஞ்சித்தின் படத்தில் நடிக்க உனக்கு வெட்கமாக இல்லையா
ஒருபக்கம் Arsenal, Artificiel Intelligence, Automobile, Third largest Economy, Renewable Energy, Service Sectors, IT Sectors, Health Sectors, Aviation, Ports and Airports, Medical field என்று படுவேகமாக வளர்ச்சி அடையும்போது, புது வருஷம் அதுவுமா சினிமாக்காரனை வேடிக்கை பார்க்க வரும் இந்த தற்குறி முண்டங்களையும் வச்சிக்கிட்டுத்தான் இந்தியா வல்லரசாவோனும். அடுத்த தலைமுறையாவது மாறும்னு நினைச்சா அதுவும் சினிமா நடிகனை வேடிக்கை பார்க்கத்தான் வந்து நிக்குது. சுயமா எதுனாச்சும் பேசுங்கய்யா, 28 வருசத்துக்கு முன் சினிமாவில் எவனோ எழுதி கொடுத்த பஞ்ச் டயலாக்கை இப்போ போயி இந்த 75 வயதில் வீட்டுமுன் கூடும் தலைவா தலைவா என்று கத்தி கதறும் ரசிகர்கள் மத்தியில் பினாத்துகிறார்.
திராவிட மாடல் ஆட்சியை தான் சொல்கிறார்
ஒருவேளை பாட்ஷா படம் டிஜிடல் அவதாரத்தில் மறுபடி. ரிலீஸ் ஆகப் போகிறதோ. இந்த டயலாக் அதுக்கு ப்ரோமோ மாதிரி தெரியுதே.
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுவிடுவான். இவருக்கு கோடிகோடியா கொடுக்கிறாரே ஆண்டவன். தான் நல்லவனா.. மனசாட்சியை தொட்டு சொல்லு.
ஒரு கருத்தை சொல்லி வச்சா இப்படியா
புண்ணியவனே, கொஞ்சம் அமுக்கி வாசி.
நீங்களே நல்லவனா இல்லை கெட்டவனான்னு தெரியமாட்டீங்குது ஓவர்நடிப்பாலே.
விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு வேண்டுமானாலும் இது ரசிக்கலாம்.. ஆனால், ரஜினி சொந்த நலனை மட்டுமே கருதும் ஒரு சுயநலமி.. இவரால் தமிழக மக்களுக்கு ஒரு நன்மையும் விளையாது.. ஸன் பிக்சர்ஸ், மற்றும் ரெட் ஜெயண்ட் கூட்டுறவில் கல்லா கட்டுவதைவிட வேறெதையும் செய்ய மாட்டார். இவர் பேச்சாலும் நடிக்கிறார். உண்மை நெஞ்சு இல்லாத மனிதர். இவர் ஜெயலலிதாவை எதிர்த்து செய்த அலம்பல்கள் எல்லாம் இன்னும் நினைவிலிருக்கின்றது.. கருணாநிதிக்கு சொம்பு தூக்கினார்.. இப்போது சுடாலினுக்கும், அவரது பிள்ளைக்கும் தூக்குகிறார்.. போய்... வேற வேலையப் பாருங்கப்பா
பாட்ஷா படம் ரீ ரிலீஸ் ஆகபோகுது அதான் இந்த டயலாக்
ஊருக்கு உபதேசம் செய்யும்.