வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Tomorrow 500 rupees rate அதிகமாக்குவாங்க
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 05), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,400 ரூபாய்க்கும், சவரன், 67,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஏப்ரல் 06) தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் குறைந்து, 8,310 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் சரிவடைந்து, 66,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 103 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 07) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,285க்கு விற்பனை ஆகிறது. எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்து வந்த நிலையில், தற்போது விலை சற்று குறைந்து வருவது, நகை வாங்குவோரிடம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
Tomorrow 500 rupees rate அதிகமாக்குவாங்க