வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கனும்.ஒரு சவரன் ஒரு இலட்சம் வரை வரனும்.
சென்னை: சென்னையில் இன்று (செப் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.10,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம், தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 10,220 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 சரிவடைந்து, 81,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7ehap71e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (செப் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.10,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. வார தொடக்கத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்து நகை ப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கனும்.ஒரு சவரன் ஒரு இலட்சம் வரை வரனும்.