உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

சென்னையில் : கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலையில் இன்று சிறிதளவு விலை குறைவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.40ம், பார் வெள்ளி விலை ரூ.1860ம் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2282 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.24405 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.18256 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.61.60 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.57555 ஆகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை