வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சிறந்த பொருளாதாரத்தால், இந்தியர்களின் கைகளில் பணம் கொழிப்பதால், தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள் . விளைவு தங்கம் விலை உயர்கிறது. தென் மாநிலங்களில் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது தங்கத்தின் விலையை குறைக்கும்.
10,000 வரும் நாள் வெகு தொலைவில் இல்லை .. மக்களே சினிமா சரக்கு ஊர் சுற்றல் கடன் போன்றவற்றை தவிர்த்து, தங்கம் வாங்குங்கள்
வெள்ளையன் பாரதத்துக்குள் நுழைந்த போது பாஸ்போர்ட்டு விசாவுடன் தான் வந்தானா? நம் நாட்டில் அவன் சுருட்டியது பல டிரில்லியன் பவுண்ட் மதிப்பு. அதனை எப்படியாவது திரும்பப் பிடுங்குவது நமது உரிமை.
இனி தங்கம் என்பது சாதாரண மக்களுக்கு ஒரு எட்டா கனி
டாலருக்கு எதிரான ரூவாயின் மதிப்பும் ஏறிக்கிட்டே அதாவது குறைஞ்சிக்கிட்டே வருது. நேத்திக்கி 87 ரூவா 96 பைசா. ரெண்டுக்கும் போட்டா போட்டி.