உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் உயர்கிறது தங்கம் விலை: சவரன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது

மீண்டும் உயர்கிறது தங்கம் விலை: சவரன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது

சென்னை : தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் அதிரடியாக உயரத் துவங்கி உள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.280ம், பார் வெள்ளி விலை ரூ.1230ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2636 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.28190 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.21088 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.70.60 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.65985 ஆகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ