உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்லாசிரியர் விருது

நல்லாசிரியர் விருது

அதிக மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றிய அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, மொத்தம் 396 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, சென்னையில் நாளை நடக்க உள்ள, ஆசிரியர் தின விழாவில், துணை முதல்வர் உதயநிதி விருதுகளை வழங்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ