உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழையில் நெல்லை நனைய விட்டது அரசின் அலட்சியம்

மழையில் நெல்லை நனைய விட்டது அரசின் அலட்சியம்

நாகை மாவட்டம் முழுது முள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில், 15,000 மூட்டைகள் வரை தேங்கியுள்ளதால், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக, அதிகாரிகள் கூறுவது ஏற்புடையதல்ல. பருவ மழையையும், தீபாவளி பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையை பெற்று கொடுப்பது, ஒரு அரசின் கடமை. அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது, தி.மு.க., அரசின் அலட்சியப் போக்கு. நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை