உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குரூப் 2, 2ஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் 2, 2ஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், செப். 28ம் தேதி நடக்க உள்ள, 'குரூப் 2, 2ஏ' தேர்வுகளுக்கான, 'ஹால் டிக்கெட்', 'www.tnpsc.gov.in, www.tnpscexams.in' என்ற இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ