மேலும் செய்திகள்
உயருது துவரம் பருப்பு; குறையுது பாமாயில், வத்தல்
13-Jul-2025
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 1000 உயர்ந்து ரூ. 12,000 முதல் ரூ. 13,500, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 400 குறைந்து ரூ. 9400 என விற்கப்படுகிறது. இங்கு க.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ. 30 உயர்ந்து ரூ. 2550, ந.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ. 165 உயர்ந்து ரூ. 5940, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 1890, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 7100, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 4550, மைதா 90 கிலோ ரூ. 4670, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 2200, ரவை 30 கிலோ ரூ. 1540 என விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோ ரூ. 10,600 முதல் ரூ. 10,700, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ. 9400 முதல் ரூ. 9550, தொலிபருப்பு 100 கிலோ ரூ. 9100, உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 7200 முதல் ரூ. 7400, உளுந்து லயன் 100 கிலோ ரூ. 8200 முதல் ரூ. 8300, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 4200 முதல் ரூ. 4300, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 6600 முதல் ரூ. 7000 என விற்பனை செய்யப்படுகிறது. மல்லி லயன் 40 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 3550 முதல் ரூ. 3700, மல்லி நாடு ரூ. 3500 முதல் ரூ. 4300, முண்டு வத்தல் 100 கிலோ ரூ. 10,000 முதல் ரூ. 16,000, வத்தல் நாடு ரூ. 10,000 முதல் ரூ. 12,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 4000, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1800 என விற்பனை செய்யப்படுகிறது.
13-Jul-2025