வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தனியாக தேர்தலில் நின்று வெற்றி பெறுங்கள் முதலில். 39 எம்.பி.,க்கள் என்ன சாதனை செய்தார்கள் .தண்ணீர் சேமிப்பில் என்ன செய்தீர்கள். லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது . மக்களே உஷார் . 1000 rs பணத்துக்கு ஏமாந்து விடாதீர்கள்
இப்படி பொசுக்கென்று உண்மையைப் போட்டு உடைத்து விட்டாரே!
காவல்துறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத்தெரியாத முதல்வர்.
ஹிந்து மக்களின் விரோதி இந்த திருட்டு திமுக கட்சி. தமிழகத்தை அதல பாதாளத்தில் தள்ளிய பெருமை இவரை சாரும்.
அப்பா. அருமை அப்பா. நீங்க அதிமுகவை வறுத்து எடுக்கறீங்க. உங்களோட அடிப்பொடிகளில் ஒருத்தர் அதிமுகவுக்கு பாஜக நட்பால் பாதிப்பு வந்துவிடக் கூடாதுன்னு ரொம்ப கரிசனமா மூக்கை சிந்திப் போட்டுட்டு அழுவுறார். ரெண்டு பேருக்குள்ள என்ன கனெக்ஷ்ன். அதை முதலில் கவனியுங்க.
ஓட்டுக்காக காமடி ஷோ பண்ணும் கிறிஸ்தவ மிஷனரி மற்றும் தெலுங்கு கட்சிகள் தமிழகத்தில், ஓங்கோலைச் சேர்ந்த சுடலை "ஓரணியில் தமிழ்நாடு" என்று "அழையாத விருந்தாளி" போல் தமிழகமெங்கும் ஒவ்வொரு வீடாக சென்று "சூப்பர் காமெடி ஷோ" பண்ணுகிறார். தெலுங்கு கிறிஸ்தவரான ஜோசப் விஜய் ஈர வெங்காய ராமசாமி படத்தை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு "காமடி ஷோ" பண்ணுகிறார். கருணாநிதி குடும்பத்தினர் காலம்காலமாக அநியாயமாக செய்யும் வாரிசு அரசியலை அடியோடு ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு கட்சி ஆரம்பித்தவர் வைகோ. ஆனால் இன்று திமுகவுக்கு முரட்டு முட்டு கொடுப்பதில் ஒண்ணாமத்த ஸ்தானத்தில் இருப்பவர் வைகோ தான். வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்த மஹானுபாவரான வைகோ, மதிமுகவின் இரண்டாம் நிலையில் இருந்த மல்லை சத்யாவை ஏமாற்றி தன் மகன் துரை வைகோவை மதிமுக தலைவராக நியமித்து விட்டார். நேற்று, மீடியாக்காரர்களை வைகோ கட்சியினர் துவம்சம் செய்து அடித்து துவைத்து பிழிந்து காயப் போட்டு விட்டார்கள். மதிமுகவினரும், மீடியா காரர்களும் ஒன்றாக இருந்தாலே, அது சூப்பர் காமெடி தான். தேமுதிமுகவினர் எப்போதும் தேர்தலுக்கு வேட்பாளராக போட்டியிட நாமினேஷன் ஃபைல் பண்ணுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்கு முன்பு தான் அவர்கள் யாருடன் கூட்டணி என்பதை சொல்வார்கள். தேமுதிமுக கூட்டணி வைக்கும் போது பாஜக தோற்கும் படியாகவும், திருட்டு திமுக கெலிக்கும் வகையிலும் யாருமே சேராதவர்களோடு தோற்பதற்காகவே கூட்டணி வைப்பார்கள். 2026 அசெம்பிளி தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் கால அவகாசம் இருப்பதால் இந்த ஒன்பது மாதங்களும், தேமுதிமுகவினர் டிவியில் மீடியாக் காரர்களுடன் தண்டம் பேசி பேசுவதெல்லாம் தண்டம் முழுநீள காமெடி ஷோ நடத்துவார்கள். திருமாவளவன் தன் மீது ஆயிரம் ஓட்டைகளை வைத்துக்கொண்டு, "பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்ததால், அதிமுக மீது ஓட்டை இருக்கிறது. அந்த ஓட்டையை தக்கை கொண்டு அடைக்க வேண்டும்" என்கிறார். இந்த காமடி எப்படி என்றால், சீட்டு விளையாடும் போது, பக்கத்தில் விளையாடுபவரிடம் சீட்டுகளைப் பார்த்து அறிவுரை வழங்குவது போல் உள்ளது. ஆயிரம் ஓட்டைகள் திருமாவளவன் மீது இருப்பதால், திருமாவளவன் மீது உள்ள ஓட்டைகளை அடைக்க ஆயிரம் தக்கைகள் வேண்டுமே. உடைந்து போன பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைக்கும் திமுகவுடன் திருமாவளவன் தொடர்ந்து கூட்டணி வைப்பது ஏன்? திருமாவளவனும், சுடலையும் தெலுங்கு கிறிஸ்தவர்கள். ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும், இவர்களுடைய குழந்தைகளும் இவர்களிடம் இரையாகாமல் இருக்க வேண்டும். நாம் தமிழர் சீமான் நடத்துவது தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத கட்சி. ஆனால் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வாஞ்சிநாதன், வ. உ. சி, பாரதியார் போன்றோர்களின் புகழைப் பேசுவது காமடி. "எங்க அண்ணன் திருமாவளவனை பார்த்து தான் நான் அரசியலே நடத்துறேன்" என்று சீமான் பல வருடங்களாக சொன்னார். ஏனெனில் திருமாவும், செபாஸ்டியன் சீமானும் கிறிஸ்தவர்கள். தற்போது இருவரும் கிழக்கு மேற்காக இருக்கிறார்கள். அதுதான் காமடி. சீமான் ஜோசப் விஜய்யைப் பற்றி பேசும் போது, "தம்பி விஜய் எங்கூட தான் வருவான்" என்று வாய் வலிக்க பலமுறை சொன்னார். கடைசியில் பார்த்தால், ஜோசப் விஜய், தமிழகத்தை சர்வ நாசமாக்கிய ஈர வெங்காய ராமசாமியைத் தான் மையமாக வைத்து கட்சி ஆரம்பித்து விட்டார். சீமான் பல்பு ஃப்யூஸ் ஆகிவிட்டது. சீமானும் , ஜோசப் விஜய்யும் வடக்கு தெற்காக இருக்கிறார்கள். விஜயலட்சுமி கூட தொடர்ந்து குடுத்தனம் பண்ணியிருந்தால் கூட சீமான் நல்லா இருந்திருப்பார் என்று பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். சீமானின் கதை சீரியஸாக ஆரம்பித்து காமெடியில் முடிந்துவிட்டது. ஜோசப் விஜய் கலாநிதி மாறனோட ஆள் என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதனால், தமிழக வெட்டிக் கழகம் என்பது திமுகவின் முகமூடி என்று சொல்வதைவிட கருணாநிதி குடும்பத்தினரின் முகமூடி என்று சொல்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் , பழைய சினிமா டைரக்டர் கிறிப்டோ கிறிஸ்தவரான SA சந்திரசேகரன் எப்போதும் கருணாநிதி வீட்டில் தான் சினிமா பிசினஸ் விஷயமாக இருப்பார். தமிழகத்தில் திமுகவும், தவெகவும் இரண்டு ஃப்ராடு கட்சிகள். பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் விஜய்யின் தவெக கூட்டணி அமைக்க சுத்தமாக வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் உள்ள ஹிந்துக்களின் ஓட்டுக்களை பிரிப்பதற்காக, திமுகவை ஜெயிக்க வைப்பதற்காக மட்டுமே ஜோசப் விஜய் கட்சி நடத்துகிறார். இவரிடம் காணப்படும் காமெடி என்னவென்றால், சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலை அம்மாளும், வெள்ளைக்காரனிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஈரோட்டில் இருக்கும் வேசிகளிடம் உல்லாசமாக இருப்பதற்காக எல்லா வேசிகளிடம் கொடுத்த ஈர வெங்காய ராமசாமியும் தவெகவின் ரோல்மாடலாம். அஞ்சலை அம்மாளும், ஈர வெங்காய ராமசாமியும் தவெகவின் ரோல்மாடல் தலைவர்கள் என்றவுடன் மருத்துவமனையில் கட்டிலில் உடல்நலம் ஸ்வாதீனமற்று படுத்திருந்த 98 வயது பெரியவர் எழுந்து சிரிக்கிறார். அந்த பெரியவர், "ஜோசப் விஜய் இப்படி பண்ணியிருப்பது ஜோக்கா அல்லது ஃப்ராடா என்று கூர்ந்து கவனியுங்கள். காலம் கெட்டுக் கிடக்கிறது" என்று சொன்னார். மேலும் அவர், "திருமாவளவனும் அவர் கட்சிக்கு அம்பேத்கர்-பெரியார் என்று கூறியதில், அம்பேத்கர் ஒரு அப்பழுக்கற்ற உத்தமர். அவர் மீது குறை கூறமுடியாது. ஆனால் ஈர வெங்காய ராமசாமியைப் பற்றி இன்னிக்கு பூராவும் யோசித்தாலும் அந்த ஆளைப்பற்றி நல்லபடியாக சொல்வதற்கே ஒண்ணுமே இல்லையேப்பா ஈர வெங்காய ராமசாமி கட்டையிலே போற வயசிலே தன்னோட வளர்ப்பு மகளை கல்யாணம் பண்ணினதாக தமிழகம் முழுவதும் எல்லாரும் பேசிக்கிறாங்க. ஈர வெங்காய ராமசாமிக்கு பேத்தி இருந்தால், அந்த பெண் குழந்தையை கல்யாணம் செய்யும் பருவத்திற்கு முன்னதாகவே ஈர வெங்காய ராமசாமி கல்யாணம் செய்து, குழந்தை பெற்றுக் கொண்டு கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும் பள்ளியில் டொனேஷன் கொடுத்து எல்கேஜி சேர்த்திருப்பார். எனவே, அம்பேத்கர்-பெரியார் ஆகிய இருவரையும் ரோல்மாடலாக திருமாவளவன் காண்பிப்பது ஜெகஜால ஃப்ராடு. திருமாவளவனும், ஜோசப் விஜய்யும் தெலுங்கர்கள் ஆதலால் ஈர வெங்காய ராமசாமியை அவர்கள் கட்சியின் ரோல்மாடலாக போட்டிருக்கிறார்கள். மிகுந்த கவனத்திற்கு: தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும், அவர்களுடைய குழந்தைகளும் மேற்கூறிய தேசவிரோத பிரிவினைவாத சமூகவிரோத கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளுக்கும், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சிகளுக்கும் இரையாகக் கூடாது.
அருமை. மொழி திராவிடம் சமூகநீதி ஈர வெங்காயம் அம்பேத்கர் என்று அரைச்சு அரைச்சு புளிச்சுப்போன மாவையே அரைக்கும் சுயசிந்தனையோ தொலைநோக்கோ இல்லாத கட்சி என்ற பெயரில் தொண்டர்களான செம்மறியாடுகளை மேய்க்கும் இயக்கங்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிக் காண்பித்து விட்டீர்கள். அறிவுடையவர்கள் யோசிக்க வேண்டும்.
தனது சுய அறிவை மீட்க முடியாத ஸ்டாலின் தமிழகத்தை எப்படி மீட்கப்போகிறார் என்று அர்த்தம்
தமிழகத்தை திமுக ஆண்டபிறகு ..யாராலும் தமிழகத்தை மீட்க முடியாது இது உங்களுக்கு தெரிகிறது இ பி எஸ்க்கு தெரியவிலை .. என்ன செய்வது ..
காவல்துறையை கட்டுப்படுத்த முடியாத, முறையான நிர்வாகம் செய்யமுடியாத நீங்கள் ஏனய்யா அந்த துறையை கம்முகூட்டுக்குள் இடுக்கி வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
முதலில் தமிழ் இந்துக்கள் இந்த இந்துமத விரோதி ஓங்கோல் துண்டுசீட்டு கோமாளியிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்