மேலும் செய்திகள்
தமிழகத்தில் இயல்பை விட 4 டிகிரி வெப்பம் உயர்வு
15-Feb-2025
சென்னை: தமிழகத்தில் ஆறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் என கூறியிருந்தது.இந்நிலையில், இன்று( மார்ச் 07) ஐந்து இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.வெப்பநிலை( வெப்பநிலை டிகிரி பாரன்ஹீட்டில்)அதிகபட்சமாககரூர் பரமத்தி - 102.2 திருப்பத்தூர் -101.3திருப்பூர் -101.3ஈரோடு -100.76மதுரை விமான நிலையம் - 100.4நாமக்கல் - 100
15-Feb-2025