மேலும் செய்திகள்
'கொடை'யில் சுற்றுலா பயணிகள்
11-May-2025
கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று காலை வெயில் பளிச்சிட்ட நிலையில் மதியம் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி பூங்காவை பயணிகள் ரசித்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேக கூட்டம், காற்றில் ஈரப்பதம் என ரம்யமான சூழல் நிலவியது.
11-May-2025