வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு மாதம் முன்பு சென்னையை பார்த்தபோது எல்லா சாலைகளையும் வெட்டிப்போட்டு யானை பிடிக்க குழி தோண்டியது போல ஒரு காட்சி அப்போது பருவ மழை நவம்பரில் வருமே அதுக்கு முன்னாள் இந்த வேலைகள் எப்படி முடியும் என தோன்றியது...பாவம் சென்னை வாசிகள் இந்த குழி தோண்டி நம்மை புதைப்பவர்களை திரும்ப திரும்ப விசுவாசிக்கிறார்களே... மொத்த தமிழ் நாடும் புதைபடும்....மொத்தமும் கீழடியாகும் நாள் தொலைவில் இல்லை.
சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கவே தேங்காது என்று நேரு உருட்டினாரே?
அந்த 4000 கோடி பணம் செலவழித்த தி மு க நிர்வாகம் - ஒரே நாள் மழையில் தண்ணீர் அங்கங்கே தேக்கம் ஜாம் என்று சென்னை உள்ளது . பல ஊழல்கள் நிறைந்த திராவிட மாடல் ஆட்சியின் ஊழல்கள்
ராட்சத மோட்டார் பம்புகளுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது. வேட்டியை மடித்துக்காட்டி நமது மந்திரிகள் தண்ணீரில் இறங்கி போட்டோ shoot நடத்துவார்கள். மேயர் பிரியா அம்மா,சேகர் பாபு முதல்வர் அல்லது udaya காரில் தொங்கி ஜென்ம சாபல்யம் அடைவார்கள். தண்ணீர் எங்கும் தேங்கவில்லை இது திராவிட மாடலின் வெற்றி என்று எல்லா ஊடக நெறிஇல்லாதயாளர்களும் விவாதிப்பார்கள்.