உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவம்பர் 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நவம்பர் 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:இன்று (நவ., 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராமநாதபுரம்* தூத்துக்குடி* தென்காசி* திருநெல்வேலி* கன்னியாகுமரிவரும் நவம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* செங்கல்பட்டு* விழுப்புரம்* கள்ளக்குறிச்சி* கடலூர்* மயிலாடுதுறை* தஞ்சாவூர்* நாகப்பட்டினம்* திருவாரூர்வரும் நவம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகப்பட்டினம்* தஞ்சாவூர் * புதுக்கோட்டை* ராமநாதபுரம்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Yasararafath
நவ 12, 2025 17:11

மழை வந்தது போதும்.


sundarsvpr
நவ 12, 2025 14:43

மழை முன்னறிவிப்பு ஒரு செய்தி சரி. பெய்த விபரம் அளவு நீர் நிலை நிரம்பிய விபரங்கள் நாளிதழில் வருவதில்லை. மக்களுக்கு இதில் ஆர்வம் இல்லையென்றால் மழை முன்னறிவிப்பு விபரமும் தேவை அற்றது. ஆனால் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற செய்திகள் விபரமாக போடப்படுகிறது. மக்கள் ரசனைக்கு ஏற்ப செய்திகள் இருக்கின்றன. வளர்க செய்தி தாள்கள்


சமீபத்திய செய்தி