உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!

தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், கடந்த 24 மணி நேரத்தில், 292 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம்

அவலாஞ்சி- 292 மி.மீ.,அப்பர் பவானி-168 மி.மீ.,பார்சன் வேலி 132 வென்ட்ஒர்த் எஸ்டேட் 118எமரால்டு-57 மி.மீ.,பந்தலூர் -130 மி.மீபோத்திமந்து 94

கோவை மாவட்டம்

சின்னக்கல்லாறு 176 மி.மீ.,சின்கோனா- 121 மி.மீ.,வால்பாறை பிஏபி -69 மி.மீ.,வால்பாறை தாலுகா ஆபீஸ்-67 மி.மீ.,சோலையார் 122 மி.மீ.,சிறுவாணி அடிவாரம்- 79 மி.மீ.,மதுக்கரை - 16 மி.மீ.,

கன்னியாகுமரி மாவட்டம்

பாலமோர்- 43.2 மி.மீ.,சுருளக்கோடு- 38.6 மி.மீ.,குளச்சல்- 38 மி.மீ.,கோழிப்போர்விளை- 36.7 மி.மீ.,இரணியல்- 32.4 மி.மீமாம்பழத்துறையாறு 32.4 மி.மீ., குழித்துறை- 32.2 மி.மீபெருஞ்சாணி- 31.6 மி.மீஆனைக்கெடங்கு- 30.8 மி.மீ.,நாகர்கோவில் -30.2 மி.மீ.,புத்தன் அணை -29.8 மி.மீ.,அடையாமடை-27.2 மி.மீமுள்ளங்கினாவிளை- 26.4 மி.மீதக்கலை -25.4 மி.மீபூதப்பாண்டி- 24.8 மி.மீதிற்பரப்பு-24.6 மி.மீ சித்தார் -22.4 மி.மீகுருந்தன்கோடு- 22 மி.மீ.,முக்கடல் அணை- 21.4 மி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூன் 16, 2025 16:57

மழை பெய்யும் ஆனால் சேமித்து வைக்க முடியாது. எல்லா தண்ணீரும் கடலுக்கு சென்று விடும். மதகணை கூட கட்ட வக்கில்லாத அரசா இது????


Nada Rajan
ஜூன் 16, 2025 12:08

நீலகிரியில் நல்ல மழை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை